"காவேரிப்பட்டணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

911 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]] |
வட்டம் = [[கிருட்டிணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1415,417006|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 1|
தொலைபேசி குறியீட்டு எண் = |04343
அஞ்சல் குறியீட்டு எண் = |635112
வாகன பதிவு எண் வீச்சு = |TN 24
இணையதளம் = www.townpanchayat.in/kaveripattinam|
பின்குறிப்புகள் = |
}}
'''காவேரிப்பட்டணம்''' ([[ஆங்கிலம்]]:Kaveripattanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கிருட்டிணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி]], மாவட்டத்தில்[[கிருட்டிணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி]] - [[பாலக்கோடு]] செல்லும் சாலையில், [[கிருஷ்ணகிரி]]யிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 21 கிமீ தொலைவில் உள்ள [[பாலக்கோடு|பாலக்கோட்டில்]] உள்ளது. [[காவேரிப்பட்டிணம்]] அருகில் கிழக்கே [[ஜோலார்பேட்டை]] 42 கிமீ; வடக்கில் [[கிருஷ்ணகிரி]] 15 கிமீ; தெற்கில் [[தர்மபுரி]] 37 கிமீ தொலைவில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,417 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காவேரிப்பட்டணம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காவேரிப்பட்டணம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
1 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kaveripattinam காவேரிப்பட்டிணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,721 வீடுகளும், 15,006 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803955-kaveripattinam-tamil-nadu.html Kaveripattinam Population Census 2011]</ref>
 
==கோட்டை==
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டைகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2687742" இருந்து மீள்விக்கப்பட்டது