அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 7:
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)<ref>{{cite web | url=https://books.google.lk/books?id=PFTGKi8fjvoC&pg=FA25Press&redir_esc=y#v=onepage&q&f=false | title=Subbarayappa, B.V. (1989), Indian astronomy: a historical perspective. In: Biswas, Mallik, Vishveshwara (eds.), "Cosmic Perspectives", Cambridge University, ISBN 978-0-521-34354-1 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், [[வராகமிகிரர்|வராகமிகிரரின்]] பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite web | url=http://satva.blogspot.com/2011/12/effects-of-samvatsaras.html | title=THE EFFECTS OF SAMVATSARAS | date=19 டிசம்பர் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017 | author=Jorge Angelino}}</ref>
 
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[இராசிச் சக்கரம்|இராசிச்சக்கரமூடுஇராசிச்சக்கரத்தோடு]] சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், [[வியாழன்]] கோள் இயங்கும் ஒரு காலவட்டம் [[சோதிடம்|சோதிட]] ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.<ref name = time/> ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.<ref name="time">{{cite book | url=https://books.google.lk/books?id=wwEVAAAAIAAJ | title=Time Measurement and Calendar Construction | publisher=Brill Archive | pages=84}}</ref> <ref name="jyoti">{{cite book | url=https://books.google.lk/books?id=hdI7AQAAMAAJ | title=The Obscure Text of the Jyotisha Vedânga Explained | publisher=Indian Press | year=1907}}</ref>
 
== தமிழகமும் அறுபது ஆண்டுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது