சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
" File:C Rajagopalachari 1944.jpg||thumb|140px|இராஜாஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 75:
|date = 2001-05-31
}}</ref>
 
==அமைச்சரவை==
=== இராஜாஜியின் அமைச்சரவை ===
{| width="70%" cellpadding="2" cellspacing="0" border="1" style="border-collapse: collapse; border: 2px #DEE8F1 solid; font-size: x-big; font-family: verdana"
! style="background-color:#666666; color:white"|அமைச்சர்
! style="background-color:#666666; color:white"|துறை<ref name="councilofministers">{{cite web|title=Council of Ministers and their Portfolios (1952-1954) |work=A Review of the Madras Legislative Assembly (1952-1957) |url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table04.pdf |publisher=Government of Tamil Nadu |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131017181036/http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table04.pdf |archivedate=17 October 2013 |df= }}</ref>
|---
|[[C.இராஜாஜி]]
|முதலமைச்சர்,பொதுத்துறை, காவல்துறை
|---
|A. B. செட்டி
| சுகாதாரம்
|---
|[[C.சுப்பிரமனியம்]]
| நிதி, உணவு, தேர்தல்
|---
|K.வெங்கிடுசாமி நாயுடு
|அறநிலயம், பதிவு
|---
|N.ரங்காரெட்டி
| பொதுப்பணி
|---
|M.V.கிரிஸ்ணா ராவ்
|கல்வி அரிசன நலம் செய்தி
|---
| V. C.பழனிசாமி கவுண்டர்
| மதுவிலக்கு
|---
|U.கிருஸ்ணா ராவ்
| தொழில், தொழிலாளர் நலம், போக்குவரத்து, புகைவண்டி, துறைமுகம், விமான போக்குவரத்து
|---
|R.நாகன கவுடா
| வேளாண்மை, வனம், கால்நடை, மீன் வளம், சின்கோனா
|---
|N. சங்கர ரெட்டி
|உள்ளாட்சி
|---
|M.A.மாணிக்கவேலு நாயகர்
|நிலவருவாய்
|---
|K. P.குட்டி கிருஸ்ணன் நாயர்
|நீதி, சிறை, சட்டம்
|---
|ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி
|வீட்டு வாடகைக் கட்டுப்பாடு
|---
|S. B. B. பட்டாபி ராம ராவ்
|ஊரக வளர்ச்சி, வணிகவரி, அரிசன நலம்
|---
|D.சஞ்சீவையா
|கூட்டுறவு வீட்டு வசதி
|}
; மாற்றங்கள்
ஆந்திரா மற்று பெல்லாரியைச் சேர்ந்த அமைச்சர்கள் 1953 செப்டம்பர் 30 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பிரிவைத் தொடர்ந்து பதவி விலகினர். <ref>{{cite web|url=http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/ch02_05.pdf|title=A Review of the Madras Legislative Assembly (1952-1957) : Section I|work=[[Tamil Nadu Legislative Assembly]]|accessdate=11 February 2010}}</ref>இதனைத் தொடர்ந்து வேளானண்மை, வனம், மீன் வளம், சின்கோனா, ஊரக வளர்ச்சி சமூக மற்றும் தேசிய வளர்ச்சி திட்டங்கள் 1953 ஆம் ஆண்டு அக்டோவபர் 9 ஆம் தேதி பக்தவத்சலத்திடம் அளிக்கப்பட்டது. ஜோதி வெங்கடாசலம் மதுவிலக்கு மற்றும் மகளிர் நல அமைச்சரானார். K ராஜாராம் நாயுடு உள்ளாட்சித்துறை அமைச்சரானார். C. சுப்ரமணியத்திற்க்கு கூடுதலாக கல்வி, செய்தி, விளம்பரம் அளிக்கப்பட்டது. V. C. பழனிசாமி கவுண்டருக்கு கால்நடை அரிசன நலம் அளிக்கப்பட்டது.<ref name="jp">{{Cite book
| last =
| first =
| authorlink =
| title = Justice Party golden jubilee souvenir, 1968
| publisher = Justice Party
| year = 1968
| pages =58
| place =
| ISBN = | url= https://books.google.com/books?id=rCZYAAAAMAAJ&cd=20&dq=%22jothi+venkatachalam%22+minister&q=%22jothi+venkatachalam%22+#search_anchor
}}</ref>
 
 
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1952" இலிருந்து மீள்விக்கப்பட்டது