பவானிசாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/bhavanisagar
|}}
'''பவானிசாகர்''' ([[ஆங்கிலம்]]:'''Bhavanisagar'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில், [[சத்தியமங்கலம் வட்டம்|சத்தியமங்கலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இது [[பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்|பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு '''தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம்''' உள்ளது. <ref>[http://www.cstibhavanisagar.org/contact.php அரசு அலுவலர் பயிற்சி நிலையம்]</ref> [[பவானி ஆறு|பவானி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ள [[பவானிசாகர் அணை]]யின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது.
 
==அமைவிடம்==
பவானிசாகர் பேரூராட்சி [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து 86 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[சத்தியமங்கலம்]] 15 கிமீ; மேற்கில் [[மேட்டுப்பாளையம்]] 36 கிமீ; வடக்கில் [[தாளவாடி ஊராட்சி|தாளவாடி]] 45 கிமீ; தெற்கில் [[புஞ்செய்புளியம்பட்டிபுஞ்சைப் புளியம்பட்டி]] 16 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பவானிசாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது