குயின்டாஸ் பாபியாஸ் பிக்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{unreferenced}} tag to article (மின்)
வரிசை 1:
{{unreferenced|date=ஏப்ரல் 2019}}
குயின்டஸ் பாபியஸ் பிக்டர் என்பவர் ரோமானிய வரலாற்றாளர் ஆவார். இவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டை சார்ந்த வரலாற்றாளர். பிக்டர் நீதிமன்ற தீர்ப்புகள், நிகழ்ச்சிக் குறிப்புகள், பஞ்சாங்க விவரங்கள், தேர்தல்கள், விடுமுறைகள் பற்றிய குறிப்பேடுகளை அரசாங்கத்திடமிருந்தும், சமய குருமாரர்களிடமிருந்தும் சேகரித்தார். இவற்றை சான்றுகளாக கொண்டு கி.மு. 202 -ல் ரோமின் வரலாற்றை எழுதினார். ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் ரோமானிய வரலாற்று நூல் இதுவே ஆகும். ஆனால் இந்த நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/குயின்டாஸ்_பாபியாஸ்_பிக்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது