கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 111:
|coord_title = <!-- yes/no -->
|autocat = <!-- yes/no -->
|மாநகராட்சிகள்=}}
}}
'''கன்னியாகுமரி மாவட்டம் (കന്യാകുമാരി ജില്ല)''', ([[ஆங்கிலம்]]: Kanyakumari district) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] 33 [[மாவட்டம்|மாவட்டங்களில்]] ஒன்றாகும். [[இந்தியா]]வின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் [[நாகர்கோவில்]] ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. [[நாகர்கோவில்]], [[பத்மநாபபுரம்]], [[குளச்சல்]], [[குழித்துறை]] என 43 நகரங்கள்நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும்.
 
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் [[கி.பி.900|ஒன்பதாம் நூற்றாண்டுக்கும்]] முந்தைய பல [[வரலாறு|வரலாற்றுச்]] சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
வரிசை 126:
 
===உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்===
கன்னியாகுமரி மாவட்டம் நான்குஒரு மாநகராட்சி, மூன்று [[நகராட்சி]] மன்றங்களையும், 55 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://kanniyakumari.nic.in/localbodies/ Local Bodies of Kanyakumari District]</ref>, 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=30 கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>, 90 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/development/ Rural Bodies of Kanyakumari District]</ref>
 
==மக்கள் தொகையியல்==
வரிசை 160:
 
=== தட்பவெப்ப நிலை ===
கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், [[வடகிழக்கு பருவக்காற்று]] வீசும் [[அக்டோபர்]] மாதம் முதல் [[டிசம்பர்]] மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், [[தென்மேற்கு பருவக்காற்று]] வீசும் [[ஜூன்]] முதல் [[செப்டம்பர்]] மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே [[மார்ச்]] முதல் [[மே]] மாதம் வரையிலான [[கோடைகாலம்|வேனிற் காலத்தில்]] 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் [[அக்டோபர்]] மாத அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், [[பெப்ரவரி]] மாத அளவான 21 மி.மீ குறைந்தபட்சமாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் [[ஈரப்பதம்]] 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.
 
கோடைகாலங்களில் கூட வெப்பம் அதிகமாக இருக்காது.
 
=== ஆறுகள் ===
வரி 186 ⟶ 188:
 
==== முக்கடல் அணை ====
முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. நாகர்கோவில் நகரின்மாநகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.
 
==== சிற்றாறு அணை ====
வரி 216 ⟶ 218:
வருவாய் கோட்டங்கள் = 2|
வட்டங்கள் = 4 |
நகராட்சிகள் = 43|
ஊராட்சி ஒன்றியங்கள் =9|
பேரூராட்சிகள் = 55|
ஊராட்சிகள் = 90|
பின்குறிப்புகள்= |மாநகராட்சிகள்
|மாநகராட்சி=|மாநகராட்சிகள்=1}}
}}
 
== மருத்துவ வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது