இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| website = [http://www.cpindia.org/ http://www.cpindia.org]
}}
[[File:Indian Election Symbol Ears of Corn and Sickle.png|130px]]
 
'''இந்தியப் பொதுவுடமைக் கட்சி''' அல்லது '''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி''' ([[Communist Party of India]]) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. [[திசம்பர் 26]], [[1925]]ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிரிந்த [[இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]], இக்கட்சி [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] [[1925]]ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியின்]] ஒரு அங்கமாகும். [[இரா. முத்தரசன்]] என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது