சொல்லாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
==சொல்லாட்சி==
ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.
====எடுத்துக்காட்டு====
ஒரு பொருள் - சோறு
பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
===சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்===
 
''உண்டி'' - அறுசுவை '''''உண்டி''''' அமர்ந்தில்லாள் ஊட்ட.......(நாலடியார், 1)
''கூழ்'' - கொளக் கொளக் குறைபடாக் '''''கூழுடை''''' வியனகர்.......(புறநானூறு, 70)
''புழுக்கல்'' - உப்பிலிப் '''''புழுக்கல்''''' .......(சீவகசிந்தாமணி,2984)
''பொம்மல்'' - இறடிப்பொம்மல்பெறுகுவீர்.....(மலைபடுகடாம், 169)<ref name="எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்">{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-III-TamEng.pdf | title=தமிழ்ப் பாடநூல் | publisher=தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்}}</ref>
 
==மேற்கோள்கள்==
 
<ref name="எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்">{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-III-TamEng.pdf | title=தமிழ்ப் பாடநூல் | publisher=தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்}}</ref>
{{Reflist}}
 
 
[[பகுப்பு:சொல்விளக்கம்]]
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2688741" இருந்து மீள்விக்கப்பட்டது