கொளப்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|வட்டம் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை =9,607 8717
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.4
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =www.townpanchayat.in/kolappalur
|பின்குறிப்புகள் =
|}}
'''கொளப்பலூர்''' ([[ஆங்கிலம்]]:Kolappalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். "கொளப்பலூர் முறுக்கு" மிகவும் பெயர் பெற்றது.
 
கொளப்பலூர் பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] 45 கிமீ தொலைவில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8717 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொலப்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கொலப்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
சிறப்புகள்
 
கொளப்பலூரின் சிறப்பு என்றால் அது "கொளப்பலூர் முறுக்கு" என்று தான் கூற வேண்டும். அது முறுக்குக்கு மிகவும் பெயர் பெற்ற ஊராகும்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.40 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kolappalur கொளப்பலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,979 வீடுகளும், 9,607 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803527-kolappalur-tamil-nadu.html Kolappalur Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
வரி 32 ⟶ 33:
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/கொளப்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது