சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தவறான தொகுப்புகளை நீக்குகிறேன்
வரிசை 17:
|[[இந்தோ-ஐரோப்பியன்]]<br />
&nbsp;[[இந்தோ-ஈரானியன்]]<br />
&nbsp;&nbsp;&nbsp;[[இந்தோ-ஆரியன்]]<br />
&nbsp;&nbsp;&nbsp;'''வடமொழி'''
|-
! colspan="2" bgcolor="lawngreen"|ஏற்பு பெற்ற நிலை
|-
| valign="top"|ஏற்பு பெற்ற மொழியாயிருக்கும் நாடு:
| valign="top"|[[பாரதம்இந்தியா]]
|-
<!--
வரி 37 ⟶ 38:
|[[SIL]]||SKT
|}
'''சமற்கிருதம்''' (''Sanskrit''), அல்லது '''சங்கதம்''' என்பது [[பாரதம்|பாரதஇந்தியா]]த்தில்வின் மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்று. இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையேமொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரில் அழைத்தனர்பொதுப்பெயரிலும் தொன்மையாளர்அழைப்பர். இந்தோ ஐரோப்பியஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது என்ற நவீன மொழியியல் வல்லுனர் கருத்தால், இதுவும் வடமொழி என தற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது என்றுமேதற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இருந்த மொழி என்பதற்குஇல்லாத சான்றுகளில்லைமொழியாகும். இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref> தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]] "சந்தஸ்" என்ற சந்த நடையில் சமற்கிருத இலக்கணத்திற்கு மாறான அமைப்பைக் கொண்டவை., பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாக தற்கால மொழியறிஞர்களால்மொழியாகக் கருதப்படுகின்றது. ஆயினும் பண்டையோர், இம்மொழிகளின் முன்னோடிகளான பாகதங்களே சமற்கிருதத்தின் தாயென்கின்றனர். இது இலக்கணத்தால்கட்டமைக்கப்பட்ட செயற்கை மொழியென்பது சம+கிருதம் (சமன்படுத்தப்பட்டது) என்பதினும் புலப்படும். தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் எனும் பாகதச் சொற்கள் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் (பாவணர் நூற்களில் நிரூபித்தார்) கூறுவர்.
[[சமற்கிருத பாரதி]] அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய சமற்கிருதத்தைவடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.<ref>http://samskritabharati.in//</ref>
 
==தொல்காப்பிய தமிழாக்கல் முறை==
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் பாகதமாகிய''வடமொழி'' என தமிழாக்க விதிக்கிறது.<ref>{{cite book|last=Na Cañcīvi, Cū In̲n̲āci|title=Tamiliyal Katturaikal: Papers in Tamilology|year=1990|publisher=Cen̲n̲aip Palkalaikkal̲akam|page=85|url=http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ}}</ref> எனவே ''சமசுகிருதம்'' அல்லது ''சமற்கிருதம்'' எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இலக்கண முறைமை தமிழில் பாகதம் எனும் வடமொழி சொற்களையே கையாள [[தற்பவம்]],[[தற்சமம்]] ஆகிய விதிகளுள்ளனவேயன்றி, சமற்கிருத சொற்களுக்கு எப்போதும் இடமிருந்ததில்லை.
 
இயற்றமிழோடு பாகதத்தையும் கலந்து பேச்சு நடையில் வழங்கும் நடை [[மணிப்பிரவாளம்]] என்று வழங்கப்பட்டது.கல்வெட்டுகள்,பட்டயங்கள்,செப்பேடுகளில் இதனைக் காணலாம்.இவற்றில் தமிழுக்கு தமிழெழுத்துருவையும், இடையிடையே பாகதத்திற்கு [[கிரந்த எழுத்து]]களையும் பயன்படுத்தினர்.
 
தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
 
== வரலாறு ==
வரி 65 ⟶ 61:
== எழுத்து ==
 
வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய [[பிராமி அரிச்சுவடி|பிராமி]] எழுத்துக்கள் [[அசோகச் சக்கரவர்த்தி]]யின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. தமிழகத்தில்பின்னர், [[கிரந்த எழுத்துக்கள்]] பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே [[கன்னட எழுத்து முறைமை|கன்னடம்]] போன்ற எழுத்துக்களும், வடக்கே [[வங்காள எழுத்து முறைமை|வங்காளம்]] மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் [[தேவநாகரி]] எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.
 
சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று [[தோமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்|ரைஸ் டேவிட்]] (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட ''வர்ணமாலா'' என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது