அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎கொடி: (edited with ProveIt)
வரிசை 27:
 
==கொடி==
கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]] படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.
 
== 2019 பாராளுமன்றத் தேர்தல் ==
2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article26671902.ece | title=டிடிவி தினகரன் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு: 59 தொகுதிகளில் ஒரே சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம் | publisher=இந்து தமிழ் திசை | date=29 மார்ச் 2019 | accessdate=9 ஏப்ரல் 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அம்மா_மக்கள்_முன்னேற்றக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது