சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox update
சிNo edit summary
வரிசை 23:
| notice2 = IPA
}}
'''சமற்கிருதம்''' (''Sanskrit''), அல்லது '''சங்கதம்''' என்பது [[இந்தியா]]வின், மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்றுஒன்றாகும். இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref> தற்போது [[கருநாடகம்|கர்நாடகா]] மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]], பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் [[தமிழ்]] மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் (பாவணர் நூற்களில் நிரூபித்தார்) கூறுவர். [[சமற்கிருத பாரதி]] அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.<ref>http://samskritabharati.in//</ref>
[[சமற்கிருத பாரதி]] அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.<ref>http://samskritabharati.in//</ref>
 
== தொல்காப்பிய தமிழாக்கல் முறை ==
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் ''வடமொழி'' என தமிழாக்க விதிக்கிறது.<ref>{{cite book|last=Na Cañcīvi, Cū In̲n̲āci|title=Tamiliyal Katturaikal: Papers in Tamilology|year=1990|publisher=Cen̲n̲aip Palkalaikkal̲akam|page=85|url=http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ}}</ref> எனவே ''சமசுகிருதம்'' அல்லது ''சமற்கிருதம்'' எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறுநூல் வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
 
== வரலாறு ==
[[படிமம்:Phrase sanskrit.png|thumb|right]]
சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்)<ref>http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1188.tamillex</ref>) வடமொழி [[பிராகிருதம்|பிராகிருத]]த்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, சௌரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். [[பாளி]] ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது.
 
இம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். [[வேதகாலம்|வேதகால]] வடமொழி [[ஈரான்|ஈரானின்]] [[அவெஸ்தன்]] மொழியை ஒத்தது. இதன் [[இலக்கணம்|இலக்கணமும்]] சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், [[நாடகம்]], [[மருத்துவம்]], [[அரசியல்]], [[வானியல்]], [[கணிதம்]] முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.
வரி 39 ⟶ 38:
வடமொழியே [[இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்|இந்தோ-ஆரியனின்]] ஒரு கிளையான [[இந்தோ-ஈரானியன் மொழிக் குடும்பம்|இந்தோ-ஈரானியனின்]] மிக மூத்த உறுப்பு மொழியாகும்.
 
வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான [[இருக்கு வேதம்]] கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் [[மொழியியல்|மொழியிய]]லின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடக்க்கும் கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம்
[[பாணினி]]யின் c. கி.மு 500 [[அஷ்டாத்தியாயி]] ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை [[மகாபாரதம்]] மற்றும் ஏனைய [[இந்து சமயம்|இந்து]]க் [[காப்பியம்|காப்பியங்க]]ளில் காணலாம்.
 
வரி 45 ⟶ 44:
 
== எழுத்து ==
 
வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய [[பிராமி அரிச்சுவடி|பிராமி]] எழுத்துக்கள் [[அசோகச் சக்கரவர்த்தி]]யின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், [[கிரந்த எழுத்துக்கள்]] பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே [[கன்னட எழுத்து முறைமை|கன்னடம்]] போன்ற எழுத்துக்களும், வடக்கே [[வங்காள எழுத்து முறைமை|வங்காளம்]] மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் [[தேவநாகரி]] எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.
 
வரி 51 ⟶ 49:
 
== செல்வாக்கு ==
 
=== நவீன இந்தியா ===
 
சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, [[குசராத்தி]], [[இந்தி]] முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் [[அரபு மொழி|அரபி]] மற்றும் [[பாரசீக மொழி]]களின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, [[மராத்தி]] போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் ''ஜன கண மன'', என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. ''வந்தே மாதரம்'' என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.
 
வரி 60 ⟶ 58:
 
== ஒலியனியலும் எழுத்து முறைமையும் ==
 
சமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். [[உருது]] மற்றும் தென்னிந்திய மொழிகளான [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது