இரண்டாம் பாஸ்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
== மொழிபெயர்ப்புகள் ==
இவர் எழுதிய ''லீலாவதி'' என்ற அரிய நூல் வியத்தகு அறிவியல் படைப்பாகப் போற்றப்படுகிறது. இலாபம்,நட்டம், வட்டி, அளவியல்,தசம எண்கள், கூட்டுத்தொடா்,பெருக்குத்தொடா், எண் கணித எட்டு அடிப்படைச்செயல்கள்,முக்கோணம், நாற்கரம், மவா்க்கமுலம்,கனமுலம்முதலான பல்வேறு தலைப்புக்கள் விாிவாக விளக்கி இருக்கிறாா். 1587 ஆம் ஆண்டு [[பேரரசர் அக்பர்]] முயற்சியால் சக்கரவர்த்தி என்பவர் இந்நூலை [[பாரசீக மொழி]]யில் மொழிபெயர்த்தார். இவரது மற்றொரு நூலான சித்தாந்த சிரோமணி வானவியல் ஆராய்ச்சிகளைப் பற்றியது. இதன் ஒரு பகுதியை ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் பிறகே பாஸ்கரரின் கணித மற்றும் வானவியல் திறமைகள் வெளி உலகினருக்குத் தெரிய வந்தது.
 
== கணிதம் ==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பாஸ்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது