சேவகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
Spelling corrected
வரிசை 1:
{{Infobox film|name=சேவகன்|image=|film name={{film name|en|sevagan}}|caption=சேவகன்|director=[[அர்ஜுன்]]|producer=[[அர்ஜுன்]]|narrator=|starring=[[அர்ஜுன்]]
[[குஷ்பூ]]
கேப்டன் ராஜு
[[நாசர்]]
ராக்கி
[[வெண்ணிறாடை மூர்த்தி]]
[[செந்தில்]]
[[சாருஹாசன்]]
ரா. சங்கரன்|music=மரகத மணி|cinematography=லட்சுமி நாராயணன்|editing=பி. சாய் சுரேஷ்|released=19 ஏப்ரல் 1992|runtime=140 நிமிடங்கள்|country=[[இந்தியா]]|language=[[தமிழ்]]|எழுதியவர்=கே.சி.தங்கம்}}
'''சேவகன்''' (Sevagan), [[1992]] ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை [[அர்ஜுன்]] இயக்கி தயாரித்தார். இதுவே அர்ஜுன் இயக்கிய முதல் தமிழ் படமாகும். இத்திரைப்படத்தில் [[அர்ஜுன்]], [[குஷ்பூ]], கேப்டன் ராஜு, [[நாசர்]], ராக்கி, [[வெண்ணிறாடை மூர்த்தி]], [[செந்தில்]], [[சாருஹாசன்]], ரா.சங்கரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 19 ஏப்ரல் 1992 இல் வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் மரகத மணி ஆவார்.

== நடிகர்கள் ==
வரிசை 28:

== கதைச்சுருக்கம் ==
மிகவும் நேர்மையான, யாருக்கும் அஞ்சாத போலீஸ் அதிகாரியாக திகழும் சஞ்சய் ([[அர்ஜுன்]]) ஒரு புதிய நகரத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அந்த நகரத்தில் தன் தங்கை மற்றும் விதவை தாயுடன் வாழ்ந்து வருகிறார். சஞ்சய் தந்தையின் மற்றொரு தாரத்தின் மகனான அசோக் ([[நாசர்]]) ஊழல் மந்திரி சபாபதியிடம் (கேப்டன் ராஜு) வேலை செய்து வருகிறான். அந்த மந்திரி, மது, மாது, சூது ஆகிய சட்டத்திற்கு புறம்பான பல தொழில்களை நடத்திவருகிறார். அவ்வாறாக ஒரு நாள், ஸ்ரீதர் (சக்திவேல்) என்ற ஊழல் போலீஸ் அதிகாரி, அப்பாவி கல்லூரி பெண்ணான அஞ்சலியை ([[குஷ்பூ]]) பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிரான்செய்கிறான். சரியான நேரத்தில் அங்கே வந்த சஞ்சய் அஞ்சலியை காப்பாற்றுகிறார். அதனால் அஞ்சலி அவர் மீது காதல் கொள்ள, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மற்றொரு மந்திரியான சத்யமூர்த்தி ([[சாருஹாசன்]]) மிகவும் நேர்மையானவராகவும், மக்களுக்கு நல்லது நினைப்பவராகவும் இருக்கும் காரணத்தினால், சஞ்சையை அவருக்கு மிகவும் ஆதரவான போலீஸ் அதிகாரியாக சஞ்சை நடந்து கொள்கிறார். இந்நிலையில் நடக்கும் தேர்தலில் சபாபதி வென்றதால் அவரது அரசியல் சக்தி பன்மடங்காக உயர்கிறது. ஊழல்வாதி சபாபதி தனக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத சஞ்சையை தீர்த்துக்கட்ட முடிவுசெக்கிறார். சஞ்சையின் பலவீனம் அஞ்சலி என்று கண்டறிந்து, அவளுக்கு குறிவைக்கிறார். சபாபதியின் திட்டத்தை எவ்வாறு சஞ்சை அணுகி முறியடடித்து நீதியை நிலைநாட்டினார் என்பதே மீதிமீதிக் கதை ஆகும். [[வெண்ணிறாடை மூர்த்தி]]<nowiki/>யும் [[செந்தில்|செந்திலும்]] இப்படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

== இசை ==
வரி 34 ⟶ 35:
{| class="wikitable sortable"

பாடல்களின் பட்டியல்
!வரிசை
எண்
வரி 67 ⟶ 69:

== வரவேற்பு ==
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்-யின் ஆர்எஸ்பி இப்படத்திற்கு,''கதையில் ஆழம் இல்லை'' என்றும்'', குஷ்பூவின் கதாபாத்திரம் சரிவர வடிவமைக்கவில்லை'' என்றும்'', கேப்டன் ராஜ்-யின் நடிப்பு ஈர்க்கும் வகையில் அமையவில்லை'' என்றும்'', மரகத மணியின் முதல் பாட்டு அவர் பாணியில் இருந்தது'' என்றும்'' கலந்த விமர்சனத்தை கொடுத்தார்.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சேவகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது