இடம் பொருள் ஏவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox film
| name =
| image = Idam Porul Yaeval poster.jpg
| alt =
| caption =
| director = [[சீனு இராமசாமி]]
| producer = [[லிங்குசாமி]]<br /><small>'''(
| writer =
| story = [[எஸ். ராமகிருஷ்ணன்]]
| starring = [[விஜய் சேதுபதி]]<br />[[விஷ்ணு (நடிகர்)|
| music = [[யுவன் சங்கர் ராஜா]]
| cinematography =
| editing =
| distributor =
| studio = [[திருப்பதி பிரதர்ஸ்]]
| released = <!-- DO NOT ADD UNLESS OFFICIALLY CONFIRMED --> TBA
| runtime =
| country =
| language =
| budget =
| gross =
}}
'''இடம், பொருள் ஏவல்'''(''Idam Porul Yaeval'') [[சீனு இராமசாமி|சீனு ராமசாமி]] இயக்கத்தில் [[லிங்குசாமி|என். லிங்குசாமியின்]] தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய [[தமிழ்|தமிழ்த்]]திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் [[விஜய் சேதுபதி]] மற்றும் [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு]], [[நந்திதா (நடிகை)|நந்திதா ஸ்வேதா]] மற்றும் [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு [[யுவன் சங்கர் ராஜா|யுவன்சங்கர் ராஜா]] இசையமைக்கிறார்.<ref name =
== நடிகர்கள் ==
வரிசை 35:
== தயாரிப்பு ==
2012 அக்டோபரில் [[நீர்ப்பறவை (திரைப்படம்)|நீர்ப்பறவையின்]] இசை வெளியீட்டிற்குப் பிறகு, சீனு ராமசாமி தனது அடுத்த படம் வாசன் ''விஷுவல் வென்ச்சர்ஸ்'' தயாரிப்பில் ''பெங்களூரு தமிழன்'' என்ற பெயரில் எடுக்கப்போவதாக அறிவித்தார். அதில் [[விமல் (நடிகர்)|விமல்]] முன்னணி பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். <ref>[http://www.sify.com/movies/seenu-ramasamy-to-team-up-with-vimal-next-news-tamil-mlbjy7haadi.html Seenu Ramasamy to team up with Vimal next!]. ''[[சிஃபி]]''. 1 November 2012. Retrieved 23 August 2014.</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vimal-in-seenu-ramasamys-next/article4204998.ece Vimal in Seenu Ramasamy’s next]. ''[[தி இந்து]]''. 16 December 2012. Retrieved 23 August 2014.</ref> ஜனவரி 2013 இல், [[விஜய் சேதுபதி|விஜய் சேதுபதியும்]] மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்தார். இந்தத் திரைப்படம் மதுரை மற்றும் கொடைக்கானல் அருகே தாண்டிகொடி அருகே மலைகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப் போவதாகவும் அறிவித்தார். [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவகாற்று]] (2010) படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும்
மே 2013 இல், இந்த படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன, தலைப்பு சொந்த ஊரு என மாற்றப்பட்டதுடன், நடிகர் விமல் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் [[அட்டகத்தி தினேஷ்]] நடித்தார். <ref>[http://articles.timesofindia.indiatimes.com/2013-05-25/news-interviews/39520358_1_vijay-sethupathi-vemal-ramakrishnan Attakathi Dinesh replaces Vemal in 'Sontha Ooru']. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 25 May 2013. Retrieved 23 August 2014.</ref> In a further turn of events in October 2013, it was announced that [[லிங்குசாமி]] would produce the film and [[யுவன் சங்கர் ராஜா]] would replace [[என். ஆர். ரகுநந்தன்]] as composer. The title was also reverted to ''Idam Porul Yaeval'', while [[விஷ்ணு (நடிகர்)|Vishnu]] was selected to replace Attakathi Dinesh.<ref name = BW>[http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vishnu-vishal-to-team-up-with-vijay-sethupathy-in-seenu-ramasamys-idam-porul-eval.html It’s going to be Vijay Sethupathi, Vishnu and Yuvan!]. ''Behindwoods''. 14 October 2013. Retrieved 23 August 2014.</ref><ref>[http://articles.timesofindia.indiatimes.com/2013-10-14/news-interviews/43025718_1_vijay-sethupathi-screen-space-thirupathi-brothers Vishnu joins Vijay Sethupathi]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 14 October 2013. Retrieved 23 August 2014.</ref> 2013 அக்டோபரில் நடந்த நிகழ்ச்சிகளில் [[லிங்குசாமி|என்.ஆர். லிங்குசாமி]] இப்ப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது [[லிங்குசாமி|.]] [[என். ஆர். ரகுநந்தன்|ரகுநந்தனுக்கு]] பதிலாக இசையமைப்பாளர் [[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர் ராஜா]] இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் தலைப்பு இடம் பொருள் ஏவல் என மாற்றப்பட்டது, பின்னர் மீண்டும் அட்டகத்தி தினேஷுக்கு பதிலாக [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>M. Suganth (25 February 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Manisha-Yadav-bags-film-opposite-Vijay-Sethupathi/articleshow/30948143.cms Manisha Yadav bags film opposite Vijay Sethupathi]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref><ref>[http://www.business-standard.com/article/news-ians/manisha-yadav-bags-role-in-idam-porul-eval-114022500256_1.html "Manisha Yadav bags role in 'Idam Porul Eval'"]. ''[[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]]''. 25 February 2014. Retrieved 23 August 2014.</ref> பிப்ரவரி 2014 இல், மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாய பெண்ணின் பாத்திரத்திற்காக [[மனிஷா யாதவ்|மனீஷா யாதவ்]] தேர்ந்துடுக்கப்பட்டார். <ref> எம். சுகந்த் (25 பிப்ரவரி 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Manisha-Yadav-bags-film-opposite-Vijay-Sethupathi/articleshow/30948143.cms விஜய் சேதுபதிக்கு எதிராக மனிஷா யாதவ் படத்தில் நடிக்கிறார்] . ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'' . 23 ஆகஸ்ட் 2014 பெறப்பட்டது. </ref> படப்பிடிப்பு தொடங்கியவுடன் சீனு ராமசாமி மனீஷா யாதவின் மோசமான நடிப்பினால் அவ்ருக்கு பதிலாக [[நந்திதா (நடிகை)|நந்திதா]] நடிக்க ஆரம்பித்தார்.<ref>Karthik, Janani (17 March 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Nandita-replaces-Manisha-Yadav-in-Vijay-Sethupathi-film/articleshow/32150689.cms Nandita replaces Manisha Yadav in Vijay Sethupathi film]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref> 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், விஷ்ணுவின் காதலியாக நடிகை [[ஐஸ்வர்யா ராஜேஷ்]] நடிக்க இருப்பதாக இயக்குனர் உறுதிப்படுத்தினார். <ref>C. R. Sharanya (26 April 2014). [http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Aishwarya-to-play-lead-in-Seenus-film/articleshow/34203569.cms Aishwarya to play lead in Seenu’s film]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. Retrieved 23 August 2014.</ref> மு. காசி விஸ்வநாதன் படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார், [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)|மதயானைக் கூட்டம்]] (2013) படப்புகழ் ராகுல் தர்மன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். <ref name="BWIPE"> [http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/vijay-sethupathi-and-vishnu-starrer-idam-poru-eval-will-begin-on-2nd-march.html விஜய் சேதுபதி கொடைக்கானலில் செல்வார்] . ''Behindwoods'' . 20 பிப்ரவரி 2014. பெறப்பட்டது 27 ஆகஸ்ட் 2014. </ref> ▼
▲மே 2013 இல், இந்த படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன, தலைப்பு சொந்த ஊரு என மாற்றப்பட்டதுடன், நடிகர் விமல் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் [[அட்டகத்தி தினேஷ்]] நடித்தார்.
ஏப்ரல் 2014 இல் 30-35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தது. <ref>[http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/yuvan-shankar-raja-will-work-with-vairamuthu-for-seenu-ramasamys-idam-porul-eval.html For the first time in Yuvan’s career...]. ''Behindwoods''. 20 January 2014. Retrieved 27 August 2014.</ref><ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Yuvan-and-Vairamuthu-for-the-first-time/articleshow/29154258.cms Yuvan and Vairamuthu for the first time]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 21 January 2014. Retrieved 23 August 2014.</ref> திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக இந்தப் படம் இன்னும் முடிக்கப்படவில்லை. <ref>http://www.cinemaexpress.com/stories/news/2018/jan/31/seenu-ramasamy-goes-on-a-filmmaking-spree-4282.html</ref>▼
▲ஏப்ரல் 2014 இல் 30-35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தது.
== ஒலிப்பதிவு ==
முதல் முறையாக இயக்குனர் சீனு ராமசாமி [[யுவன் சங்கர் ராஜா|யுவன் ஷங்கர் ராஜாவுடன்]] இணைந்து இடம் பொருள் ஏவல் படத்தில் பணியாற்றியுள்ளர். பாடல் வரிகளை [[வைரமுத்து]] எழுதியுள்ளார், இவரும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக இணைந்தார்.
{{track listing
| headline = பாடல் வரிசை
| extra_column = பாடியோர்
| total_length = 27:31
| all_lyrics = [[வைரமுத்து]]
| title1 = ஈரகாத்தே
| extra1 = செந்தி தாஸ், [[அனிதா கார்த்திகேயன்|அனிதா]]
| length1 = 6:06
| title2 = குறுந்தொகை
| extra2 = வி. வி. பிரசன்னா, சோனியா
| length2 = 3:40
| title3 = எந்த வழி
| extra3 = [[வைக்கம் விஜயலட்சுமி]]
| length3 = 4:34
| title4 = கொண்டாட்டமே
| extra4 = ஸ்ரீராம் பார்த்தசாரதி
| length4 = 4:55
| title5 = அத்துவான காட்டுக்கு
| extra5 = [[யுவன் சங்கர் ராஜா]]
| length5 = 4:05
| title6 = வையம்பட்டி
| extra6 = [[அந்தோணிதாசன்|அந்தோணிதாசன்]], பிரியதர்ஷிணி
| length6 = 4:09
}}
== குறிப்புகள் ==
|