அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
'''அம்மாப்பேட்டை''', ('''Ammapettai, Erode'''), தமிழ்நாட்டின் [[ஈரோடு மாவட்டம்]], [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் [[அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்|அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.

இப்பேரூராட்சியில் 15 கிராமங்களும் விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாகக் கொண்டது. [[காவிரி ஆறு]] இப்பகுதியின் வேளாண்மைக்கு ஆதாரமாய் விளங்குகிறது. மேலும் மேட்டூர் வலது கரை கால்வாய் இப்பகுதிகளின் வழியே செல்வதால், இப்பகுதியில் நெல், கரும்பு, பருத்தி ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/அம்மாப்பேட்டை,_ஈரோடு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது