கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I have transliterated the picture description of M87 to the sound it makes in Tamil from English
வரிசை 1:
[[படிமம்:Black Hole Milkyway.jpg|thumb|right|250px|கருந்துளையால் பால்வழியின் உருக்குலைந்த தோற்றம். இத்துளை பத்துச் சூரியத் திணிவுகளைக் கொண்டது. 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.spacetimetravel.org/expeditionsl/expeditionsl.html |last=Kraus |first=Ute |date=2005-03-20 |title=Step by Step into a Black Hole}}</ref>]]
[[படிமம்:Black hole - Messier 87.jpg|thumb|'''கருங்குழி M87 (எம் 87)''']]
'''கருங்குழி''' (''Black Hole'') அல்லது '''கருந்துளை''' என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், [[ஒளி]] உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான [[புவியீர்ப்பு|ஈர்ப்புச்]] சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை [[நிகழ்வெல்லை]] (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற [[மின்காந்த அலை]]கள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய [[நட்சத்திரம்|நட்சத்திர]]ங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் [[கனஅளவு|கன அளவோ]], [[மேற்பரப்பு|மேற்பரப்போ]] கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான [[திணிவு]] (''mass'') காரணமாக இது [[முடிவிலி]]யான அடர்த்தியைக் கொண்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது