கரந்தைத் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
புறத்திணைகளுள் [[வெட்சித் திணை|வெட்சிக்கு]] அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, '''கரந்தைத் திணையாகும்'''. பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
 
அக்கால மக்கள் வாழ்வில் [[இடையர்|இடைத்தொழில்]], மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் [[பொருளாதாரம்]] பெறும்பான்மைபெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அன்னாட்டைஅந்நாட்டைப் பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அன்னாட்டின்அந்நாட்டின்நிரைகளைநிரைகளைக் கவருவதான செயல் முதலில் இடம்பெற்றது, இதற்கு பதிலடியாய் பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆ நிரைகளை மீட்டுவந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது, அதுவே கரந்தையையாய் இடம்பெற்றது.
 
மேலும், ஆரம்பகாலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறுகுடிகளுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதும் அதை இவர்கள் மீட்டுக்கொள்வதும் இயல்பு, இதுவே பிற்கால பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கரந்தைத்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது