முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முத்துஇராமலிங்க விஜய ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ''' (ஆட்சிக் காலம் கி.பி. 1762- 1772 பின்னர் 1780 - ) என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி]]யை அடுத்து மன்னரானவராவார். செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார். இவரது [[அரசப் பிரதிநிதி]]யாக இவரது தாயார் ''முத்துத் திருவாயி நாச்சியார்'' பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.