தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 11:
{{குறிப்பிடத்தக்கமை|date=மார்ச் 2019}}
[[படிமம்:Tamil-Morsål Konferense Bergen 14.JPG|250px|thumb|right]]
[[நோர்வே]]யிலுள்ள, [[பேர்கன்]] நகரத்தில் 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் தமிழ் - தாய்மொழி மாநாடு நடத்தப்பட்டது.<ref name="TMFO">{{cite web | url=https://morsmal.no/ta/konferanser-tamil/246-tema-morsmal-tamil-konferanse| title=Tema Morsmål Tamil konferanse | publisher=MFO - Morsmål og Fag Opplæring (தாய்மொழி, இருமொழி பாடப்பயிற்சி) | work=Tema Morsmål Tamil (தாய்மொழி தமிழ் கருப்பொருள்) | accessdate=31 மார்ச் 2019}}</ref> இது நோர்வேஜிய மொழியில் தமிழ் தாய்மொழி மாநாடு (Tamil Morsål Konferense) <ref name="TMK">{{cite web | url=https://www.bergen.kommune.no/bk/multimedia/archive/00088/tamilkonferanse_88832a.pdf | title=Tamil Morsmål Konferanse (தமிழ் தாய்மொழி மாநாடு) | publisher=பேர்கன், நோர்வே நகராட்சி | accessdate=31 மார்ச் 2019}}</ref> என அழைக்கப்பட்டது. இந்த மாநாடு, அரசாங்க அனுசரணையோடு, நோர்வே மற்றும் சுவீடனில் இருக்கும் தமிழ் இருமொழி ஆசிரியர்கள், ஆசிரியர்களின் உதவியாளர்கள், பெற்றோர்கள், ஆர்வமுள்ள மற்றவர்களுக்காக நடத்தப்பட்ட முதலாவது தமிழ்த் தாய்மொழி மாநாடாகும்.<ref name="TMFO"/><ref name="TMK"/> இந்த மாநாடானது [https://www.bergen.kommune.no/ பேர்கன் நகரசபையினரால்], [https://www.regjeringen.no/en/dep/kd/organisation/kunnskapsdepartementets-etater-og-virksomheter/Subordinate-agencies-2/norwegian-directorate-for-education-and-/id426533/ அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate)] இணைந்து நடத்தப்பட்டது.<ref name="TMFO"/><ref name="TMK"/> மாநாட்டிற்கு இருமொழிக் கல்வியில் ஆர்வம் கொண்ட நோர்வே, [[சுவீடன்|சுவீடனைச்]] சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்களுக்குப் பொதுவில் அழைப்பு [http://translate.google.com/translate?hlஅனுப்பப்பட்டு<ref name=en&langpair=no|en&u=http:"TMK"//www.morsmal.no/fagkompetanse/konferanser/69-konferanser-i-norge/156-tema-morsmal-tamil-konferanse.html&rurl=translate.google.com&twu=1&client=tmpg] அனுப்பப்பட்டு>, ஆர்வமுள்ளவர்கள் தம்மை பதிவு செய்துகொண்டு வந்து கலந்து கொண்டனர். அத்துடன் மலேசியா, கனடாவைச் சேர்ந்த தமிழ் கல்வியில் நாட்டம் கொண்ட துறைசார் அறிஞர்கள் சிலரும் விசேட அழைப்பின் பெயரில் வந்து கலந்து கொண்டு தமது அறிவை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர்.<ref name="TMFO"/>
 
== நிகழ்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_-_தாய்மொழி_மாநாடு_2010_-_பேர்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது