ஓரச்சு வடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: thumb|250px|right|Coaxial Cable
 
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Coaxial cable cutaway.svg|thumb|250px|right|Coaxial Cable]]
'''ஓரச்சு வடம்''' என்பது ஒரு வகையான [[மின் கடத்தி]] ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக plastic உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு கம்பியும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இதை ஓரச்சு வடம் என்றழைக்கபடுகிறது. தொலைத்தொடர்பில் மின்காந்த அலைவரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஓரச்சு_வடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது