தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Nan (பேச்சு | பங்களிப்புகள்) பேச்சுப்பக்க உரையாடலின்படி! |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி →நிகழ்வுகள் |
||
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
இரு நாட்கள் நிகழ்ந்த இந்த மாநாடு பேர்கன் நகரத்திலுள்ள இசுகான்டிக் விடுதியில் (Scandic Hotel
இவ்வகையாக நோர்வேயில் வேற்று மொழியாகிய தமிழை கற்பிப்பதற்குப் பயன்படக் கூடிய வளங்களில் ஒன்றாக 'தாய்மொழித் திட்டம்' பற்றியும், அந்த வளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதுபற்றியும் முனைவர் தயாளன் வேலாயுதபிள்ளை காட்சிப்படுத்தினார். இப்படியான வளங்களில் ஒன்றாக [[தமிழ் விக்கிப்பீடியா]]வை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதுபற்றியும், தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் முன்னேற்ற அதற்கு தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியம்பற்றியும் அங்கே எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து பேர்கன் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டப்படிப்பில் இருந்த விஜயசங்கர் அசோகன் 'தமிழ் மொழியின் வரலாறு' பற்றிய ஒரு உரையை நிகழ்த்தினார்.
|