இலங்கைச் சோனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய [[அராபியர்|அராபிய]] வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.<ref>{{cite journal|last=Papiha |first=S.S.|coauthors=Mastana, S.S. and Jaysekara, R. |title=Genetic Variation in Sri Lanka|date=October 1996|volume=68|issue=5|pages=707–737 [709]|jstor=41465515}}</ref><ref name=Anthropos>{{cite journal|last=de Munck|first=Victor|title=Islamic Orthodoxy and Sufism in Sri Lanka|journal=Anthropos|year=2005|pages=401–414 [403]|jstor=40466546}}</ref><ref name="Islamic Studies">{{cite journal|last=Mahroof|first=M. M. M.|title=Spoken Tamil Dialects Of The Muslims Of Sri Lanka: Language As Identity-Classifier|journal=Islamic Studies|volume=34|issue=4|pages=407–426 [408]|jstor=20836916}}</ref><ref name="TheSundayTimes">{{cite web | url=http://www.sundaytimes.lk/140126/plus/race-in-sri-lanka-what-genetic-evidence-tells-us-80911.html | title=Race in Sri Lanka What Genetic evidence tells us | accessdate=20 July 2014}}</ref> இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல [[அரபு மொழி|அரபு]]ச் சொற்கள் கலந்துள்ளன.
 
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]]<ref>[http://www.mettroleader.com/2012/12/22.html வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22 வது ஆண்டு நிறைவு] - டி.பி.எஸ்.ஜெயராஜ்</ref>, [[வவுனியா]]<ref>[http://noolaham.net/project/121/12045/12045.pdf இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்], பக். 8</ref><ref name=slg>{{Cite news|url=http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html |title=The Displaced Northern Muslims of Sri Lanka (2) |last=Imtiyaz |first=AMR |date=12 ஆகத்து 2011 |publisher=Sri Lanka Guardian |work= |accessdate=16 ஆகத்து 2014}}</ref><ref>[http://dbsjeyaraj.com/dbsj/archives/12047 22nd Anniversary of Northern Muslim Expulsion by LTTE], [[டி. பி. எஸ். ஜெயராஜ்]], 2 நவம்பர் 2012</ref><ref>[http://citizens-commission.org/ The Citizens Commission]</ref> போன்ற பகுதிகளில் இருந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதில், வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பு கோரிக்கை முன் வைத்துள்ளது. <ref>[http://www.bbc.com/tamil/sri_lanka/2015/11/151101_north_npc_muslims 'முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்]</ref>
 
==பெயர்க் காரணம்==
[[File:Ketchimalai Mosque- Beruwala, Sri Lanka.jpg|right|thumb|250px|[[பேருவளை]], கெச்சிமலை பள்ளிவாசல், இலங்கையின் மிகப்பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று]]
மக்கள்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் "மூர்" (''Moor'') என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர்.<ref name="ANMS">தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, ஏ.கே.றிபாயி. புத்தளம் வரலாறும் மரபுகளும்-1992, ஏ.என்.எம் ஷாஜஹான், பக்.36</ref> தமிழில் சோனகர் என்ற சொல் ''[[நபிவழி|சுன்னா]]'' என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது.<ref name="vm" /><ref>{{Cite book|url=https://books.google.no/books?id=R2luAAAAMAAJ&q=sonakar&dq=sonakar&hl=no&sa=X&ved=0ahUKEwjfxNmE6d7XAhVnJ5oKHcP7BLgQ6AEIUzAH|title=The Yalpana-vaipava-malai, Or, The History of the Kingdom of Jaffna|last=Pulavar|first=Mātakal Mayilvākan̲ap|date=1999|publisher=Asian Educational Services|year=|isbn=9788120613621|location=|pages=82|language=en}}</ref> மூர் என்னும் பெயர் [[போர்த்துக்கேய இலங்கை|போர்த்துக்கேயரினால்]] வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரியா]]வில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர்.<ref>Pieris, P.E. "Ceylon and the Hollanders 1658-1796". American Ceylon Mission Press, Tellippalai Ceylon 1918</ref> சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், ''யோனக்கா'' என்ற [[சிங்களம்|சிங்களச்]] சொல்லும் ''[[யவனர்]]'' அல்லது ''யோனா'' என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது.<ref>{{Cite book|url=https://books.google.no/books?id=6bGMAQAAQBAJ&pg=PA121&dq=sonakar+yonaka&hl=no&sa=X&ved=0ahUKEwjb7Km76N7XAhVhLZoKHTGuBUUQ6AEILDAB#v=onepage&q=sonakar%20yonaka&f=false|title=Minority Nationalisms in South Asia|last=Fazal|first=Tanweer|date=2013-10-18|publisher=Routledge|year=|isbn=978-1-317-96647-0|location=|pages=121|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.no/books?hl=no&id=6cTXAAAAMAAJ&dq=sonakar&focus=searchwithinvolume&q=sonakar|title=Encyclopaedia of the World Muslims: Tribes, Castes and Communities|last=Singh|first=Nagendra Kr|last2=Khan|first2=Abdul Mabud|date=2001|publisher=Global Vision|isbn=9788187746102|language=en}}</ref> யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.<ref name="ANMS"/>
 
==வரலாறு==
===ஆரம்பகாலக் கொள்கைகள்===
இலங்கைச் சோனகர் [[தென்னிந்தியா]]வில் உள்ள [[மரைக்காயர்]], [[மாப்பிளமார்]]கள், [[மேமன் மக்கள்|மேமன்கள்]], [[பஷ்தூன் மக்கள்|பத்தான்கள்]] ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர்.<ref>{{Cite book|url=https://books.google.no/books?id=Kj_aWm4DeFEC&pg=PA416&dq=sri+lankan+moors&hl=no&sa=X&ved=0ahUKEwjkh-7r_tLXAhVHYJoKHYoOCewQ6AEIVjAH#v=onepage&q=moors&f=false|title=The Sri Lanka Reader: History, Culture, Politics|last=Holt|first=John|date=2011-04-13|publisher=Duke University Press|year=|isbn=0-8223-4982-5|location=|pages=429|language=en}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
*{{cite news |date= Sep 28 2003|url=http://www.rootsweb.ancestry.com/~lkawgw/mcmuseum.htm |work=Sunday Observer|last=Hussein |first=Asiff |title=Preserving the heritage of Lankan Muslims |location= |access-date= }}
 
{{இலங்கையில் குடியேறியோர்}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைச்_சோனகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது