வள்ளி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 60:
'''வள்ளி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் திசம்பர் 7, 2012 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, தற்பொழுது இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர். இத் தொடரை சரிகம இந்தியா நிறுவனம் தயாரிப்பில், வித்யா, ராஜ்குமார், அஜய், லதா, ராணி, லக்ஷ்மி ராஜ் ,ராஜசேகர், [[பூவிலங்கு மோகன்]] போன்ற பலர் நடிக்கிறார்கள்.
 
தற்போது 1400எபிசோடுகளை1800எபிசோடுகளை கடந்து தற்போது கதையும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சரிகம நிறுவனத்திற்காக வள்ளி தொடரின் கதையை எழுதியுள்ளார் பி.ஆர். விஜயலட்சுமி.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வள்ளி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது