"அட்சய திருதியை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

696 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2145184 AntanO (talk) உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2145184 AntanO (talk) உடையது. (மின்))
 
சில குறிப்பிட்ட கோவில்கள் அட்சய திருதியை நாளன்று வழிபட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
 
*தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோற்றுதுறை ஸ்ரீ அன்னபூரனி அம்பாள் சமேத ஸ்ரீ ஓதனவனேஸ்வரர் கோயிலில் அட்சய பாத்திரம் பெற்ற அருளாள தம்பதியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அட்சதையும் சொர்ண புஷ்பமும் பிரசாதமாக வழங்கப்படும்.
* ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
(https://www.facebook.com/Oodhanavaneshwarar/)
*ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம்.
* கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2690675" இருந்து மீள்விக்கப்பட்டது