மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.

''வெல்கொடி

''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,

''தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,

''இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,

''தெம்முனை சிதைத்த ஞான்றை,

''மோகூர் பணியாமையின், பகை தலைவந்த

''மாபெருந்தானை வம்ப மோரியர்

''புனைதேர் நேமி உருளிய குறைத்த

''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>

=== திருவள்ளுவா் பற்றி ===
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது