ஏப்ரல் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1395]] – [[தைமூர்]] [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிகளின்]] தலைவர் [[தோக்தமிசு|தோக்தமிசை]] தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது.
*[[1450]] – [[நூறாண்டுப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சின்]] போர்மிக்னி என்ற இடத்தில் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயரின்]] படைகளை [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.
*[[1632]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[சுவீடன்]] [[சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ்|குஸ்தாவசு அடால்பசு]] தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசை]]த் தோற்கடித்தது.
*[[1736]] – [[கோர்சிகா|கோர்சிக்கா இராச்சியம்]] அமைக்கப்பட்டது.
*[[1755]] – [[சாமுவேல் ஜோன்சன்]] என்பவர் தனது ஆங்கில அகரமுதலியை வெளியிட்டார்.
*[[1815]] &ndash; சல்லி என்றழைக்கப்பட்ட [[டச்சு]] [[செப்பு]] நாணயம் [[இலங்கையாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]]யில் அறிமுகமானது. இது 12 [[மதராசு பணம்|பணத்திற்கு]] இணையானது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 11</ref>
*[[1817]] &ndash; [[கேள்விக் குறைபாடு]]ள்ளோருக்கான முதலாவது அமெரிக்கப் பாடசாலை [[ஹார்ட்பர்ட்]] நகரில் தொடங்கப்பட்டது.
*[[1861]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: அமெரிக்காவில் கிளர்ச்சியைத் தடுப்பதற்காக 75,000 தன்னார்வலர்களைத் திரட்டுமாறு அரசுத்தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்]] கேட்டுக் கொண்டார்.
*[[1865]] &ndash; ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசுத்தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்]] இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அரசுத் தலைவரானார்.
*[[1892]] &ndash; [[ஜெனரல் எலக்ட்ரிக்]] நிறுவனம் உருவாக்கப்பட்டது.
*[[1896]] &ndash; [[1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள்|முதலாவது ஒலிம்பிக் போட்டிகளின்]] இறுதி நிகழ்வுகள் [[ஏதென்ஸ்]] நகரில் இடம்பெற்றது.
*[[1900]] &ndash; [[பிலிப்பைன்-அமெரிக்கப் போர்]]: [[பிலிப்பினோ மக்கள்|பிலிப்பீனிய]] ஆயுதப் போராளிகள் அமெரிக்கப் படைகள் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்து, நான்கு நாட்கள் முற்றுகையில் வைத்திருந்தனர்.
*[[1912]] &ndash; இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் [[பனிப்பாறைபனிமலை]] ஒன்றுடன் மோதிய [[பிரித்தானியா]]வின் [[டைட்டானிக்]] பயணிகள் கப்பல் [[அட்லாண்டிக்அத்திலாந்திக்குப் பெருங்கடல்|வட அத்திலாந்திக் பெருங்கடலில்]] மூழ்கியதில் மொத்தம் 2,227 பயணிகளில்பேரில் 710 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
*[[1923]] &ndash; [[இன்சுலின்]] முதன் முதலாக [[நீரிழிவு]] நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
*[[1936]] &ndash; [[கட்டளைப் பலத்தீன்|பாலத்தீனத்தில்]] அரபுக்களின் கிளர்ச்சி ஆரம்பமானது..
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|நாட்சிகளினால்]] கைப்பற்றப்பட்டிருந்த [[நோர்வே]]யின் நார்விக் நகர் மீது [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப் படைகள்]] தாக்குதல் நடத்தின.
*[[1941]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் 200 [[லூப்டுவாபே|போர் விமானங்கள்]] [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தின்]] [[பெல்பாஸ்ட்]] நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனிசெருமனி]]யில் [[நாசிநாட்சி ஜெர்மனி|நாட்சிகளின்]]களின் பேர்ஜேன்பேர்கன்-பெல்சன் வதை முகாம் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினரால் விடுவிக்கப்பட்டது.
*[[1969]] &ndash; [[வட கொரியா]] [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை|அமெரிக்கக் கடற்படை]] வானூர்தி ஒன்றை [[யப்பான் கடல்|யப்பான் கடலில்]] சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 31 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[1970]] &ndash; [[கம்போடியா|கம்போடிய]] உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட வியட்நாமிய சிறுபான்மையினத்தவரின் 800 இற்கும் அதிகமான உடல்கள் [[தென் வியட்நாம்|தென் வியட்நாமின்]] [[மேக்கொங் ஆறு|மேக்கொன் ஆற்றில்]] மிதந்தன.
*[[1976]] &ndash; [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] [[வள்ளுவர் கோட்டம்]] திறந்து வைக்கப்பட்டது.
*[[1986]] &ndash; [[பெர்லின்|மேற்கு பெர்லினில்]] [[ஏப்ரல் 5]]-இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் [[ரொனால்ட் ரேகன்]] உத்தரவின் பேரில் [[ஐக்கிய அமெரிக்கா]] [[லிபியா]]வில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1986]] &ndash; [[லிபியா]] மீது [[ஐக்கிய அமெரிக்கா]] விமானத் தாக்குதலை நடத்தியது.
*[[1989]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] இல்சுபரோ [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர்[[லிவர்பூல் கால்பந்துக் கழகம்|லிவர்பூல்]] ரசிகர்கள் இறந்தனர்.
*[[1989]] &ndash; [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வில் [[1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்|தியனன்மென் சதுக்கசதுக்கப் ஆர்ப்பாட்டம்போராட்டங்கள்]] ஆரம்பமானது.
*[[1997]] &ndash; [[மக்கா]]வில் [[ஹஜ்]] பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2002]] &ndash; [[ஏர் சீனா]]வின் [[போயிங்]] விமானம் [[தென் கொரியா]]வில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2013]] &ndash; [[ஈராக்]]கில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] &ndash; அமெரிக்காவின் [[மாசச்சூசெட்ஸ்]] மாநிலத்தில் [[பாஸ்டன்]] நகரில் பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் [[2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்|இரண்டு குண்டுகள் வெடித்ததில்]] மூவர் கொல்லப்பட்டனர். 264 பேர் காயமடைந்தனர்.
*[[2014]] &ndash; [[தெற்கு சூடான்|தெற்கு சூடானில்]] மத வழிபாட்டிடங்களிலும் மருத்துவமனைகளிலும் தஞ்சமடைந்திருந்த 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1452]] &ndash; [[லியொனார்டோ டா வின்சி]], இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. [[1519]])
*[[1469]] &ndash; [[குரு நானக்]], 1வது சீக்கிய குரு (இ. [[1539]])
வரி 45 ⟶ 52:
*[[1943]] &ndash; [[இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்
*[[1961]] &ndash; [[கரோல் கிரெய்டர்]], அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்
*[[1963]] &ndash; [[மன்சூர் இலாஹி]], பாக்கித்தானியத் துடுப்பாளர்
*[[1963]] &ndash; [[மனோஜ் பிரபாகர்]], இந்தியத் துடுப்பாளர்
*[[1977]] &ndash; [[சுதர்சன் பட்நாயக்]], இந்திய சிற்பி
*[[1982]] &ndash; [[சேத் ரோகன்]], கனடிய-அமெரிக்க நடிகர், இயக்குநர்
*[[1990]] &ndash; [[எம்மா வாட்சன்]], ஆங்கிலேய நடிகை
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 54 ⟶ 64:
*[[1865]] &ndash; [[ஆபிரகாம் லிங்கன்]], அமெரிக்காவின் 16வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1809]])
*[[1872]] &ndash; [[ஒகஸ்டஸ் சீபே]], செருமானிய-பிரித்தானிய பொறியியளாளர் (பி. [[1788]])
*[[1888]] &ndash; [[மேத்யு அர்னால்ட்]], ஆங்கிலேயக் கவிஞர் (பி. [[1822]])
*[[1889]] &ndash; [[தந்தை தமியான்]], பெல்ச்சிய மதகுரு, புனிதர் (பி. [[1840]])
*[[1980]] &ndash; [[இழான் பவுல் சார்த்ர]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. [[1905]])
வரி 60 ⟶ 71:
*[[2006]] &ndash; [[எஸ். புண்ணியமூர்த்தி]], இலங்கை வானொலி அறிவிப்பாளர்
*[[2006]] &ndash; [[நாவண்ணன்]], ஈழத்துக் கவிஞர், ஓவியர், சிற்பி
*[[2015]] &ndash; [[சூரிய பகதூர் தாபா]], நேப்பாளத்தின் 24-வது பிரதமர் (பி. [[1928]])
<!--Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== சிறப்பு நாள் ==
* பன்னாட்டுப் பண்பாட்டு நாள்
* பண்பாட்டிற்கான பன்னாட்டு நாள்
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/april/15 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060415.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது