புவெனஸ் ஐரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Authority control}} using AWB
வரிசை 242:
== விளையாட்டு ==
கால்பந்து அர்ஜென்டீனாவின் மக்களுக்கான ஒரு உற்சாகமான விளையாட்டாகும்.உலகத்தின் எந்த நகரத்தினையும் விட அதிகமான கால்பந்து அணிகளைக் கொன்டது (24 தொழில்முறை கால்பந்து அணிகள் மேலே) புவெனஸ் ஐரிஸ், இதன் பல அணிகளும் முக்கிய லீக்கில் விளையாடி வருகின்றன. போகா ஜூனியர்ஸ் அணி மற்றும் ரிவர் ப்ளேட் அணி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டி இங்கு மிகவும் சிறப்புவாய்ந்த போட்டியாக அர்ஜென்டீனியர்கள் கருதுகின்றனர், இந்த போட்டியை "சூப்பர் கிளாசிகோ" என்று அழைக்கப்படுகிறது. தி ஒப்சேவர் எனும் ஆங்கில செய்தி தாள் வெளியிட்ட ஓர் செய்தி: "நீங்கள் இறப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 50 விளையாட்டு பற்றிய விஷயங்களில் ஒன்று" இந்த இரு அணிகளுக்கிடையில் நடக்கும் ஒரு போட்டியைக் காண்பது.
கால்பந்ந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா, புவெனஸ் ஐரிஸின் தெற்கில் அமைந்துள்ள லானுஸ் பார்டிடோவில் பிறந்தார், எல்லா காலத்திலும் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக பரவலாக புகழப்படுகிறார் மரடோனா.அர்ஜென்டினா தொழில்முறை குத்துச்சண்டைகளில் பல புகழ்பெற்ற உலக சாம்பியன்களுக்கான சொந்த நாடு.இந்நாட்டில் இந்நகரில் பிறந்த கார்லோஸ் மோன்ஸன் உலக புகழ்பெற்ற மிடில்வெயிட் சாம்பியனாக இருந்தார்.தற்போதைய உலக மிடில்வெயிட் சாம்பியன் செர்ஜியோ மார்டினெஸ் அர்ஜென்டினாவில் இருந்து வந்தவ்ர் ஆவார். செர்கியோ மார்டினெஸ், ஒமர் நார்வாஸ், லூகாஸ் மத்தீஸ், கரோலினா டூர், மற்றும் மார்கோஸ் மெய்டனா ஆகிய ஐந்து நவீன-உலகத்தின் குத்துச்சண்டை சாம்பியன்களும் அர்ஜென்டினாவை சொந்த நாடாக கொண்டவர்கள்.புவெனஸ் ஐரிஸ் முதல் பான் அமெரிக்கன் விளையாட்டுக்களை (1951) நடத்தியது மற்றும் பல உலக சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அவை:1950 மற்றும் 1990 கூடைப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப், 1982 மற்றும் 2002 ஆண்கள் கைப்பந்து உலக சாம்பியன்ஷிப் மற்றும் மறக்கமுடியாத 1978 ஃபிஃபா உலக கோப்பை இறுதிப்போட்டி எஸ்டடியோ மோனூமண்டல் அரங்கில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் 25 ஜூன் 1978 இல் நடைப்பெற்றது. அர்ஜென்டினா நெதர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஃபிஃபா உலக கோப்பையை வெண்றது.இந்நாட்டைச் சார்ந்த ஜுவான் மானுவல் ஃபாங்கியோ ஐந்து ஃபார்முலா ஒன் வேர்ல்ட் டிரைவர் சாம்பியன்ஷிப்பை வென்றார். அர்ஜெண்டினாவில் முதல் ரக்பி யூனியன் போட்டியானது 1873 ஆம் ஆண்டில் புவெனஸ் ஐரிஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் விளையாடப்பட்டது. ரகுபி புவெனஸ் ஐரிஸில் பரவலாக புகழ் பெற்றுள்ளது, குறிப்பாக நகரத்தின் வடக்கில். இந்த பகுதிக்கு சொந்தமான எண்பதுக்கும் மேற்பட்ட ரக்பி கிளப்கள் உள்ளன.
 
== திரையரங்கு ==
ப்யூனோஸ் எயர்ஸில் 280 க்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்டுள்ளது. இது உலகில் மற்ற நகரங்களில் இல்லாத அளவிற்கு திரையரங்குகளைக் கொண்டுள்ளதால் உலக திரையரங்குகளின் தலைநகரென வர்ணிக்கப்படுகிறது.நகரின் திரையரங்குகளில் இசை, பாலே நடனம், நகைச்சுவை மற்றும் சர்க்கஸ்கள் ஆகியவற்றிலிருந்து எல்லாவற்றையும் காட்டுகின்றன.
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
 
{{Authority control}}
[[பகுப்பு:அர்ஜென்டினா]]
"https://ta.wikipedia.org/wiki/புவெனஸ்_ஐரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது