எவரெசுட்டு சிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Authority control}} using AWB
வரிசை 22:
| normal_route = [[South Col|southeast ridge]] (Nepal)
}}
'''எவரெசுட்டு சிகரம்''' (அல்லது எவரெஸ்ட் சிகரம்), [[நேபாளம்|நேபாளத்தில்]] சாகர்மா என்றும், [[சீனா]]வில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும்.<ref name="ReferenceB"/> இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது. <ref>{{cite web | url=http://www.peakpromotionnepal.com/trekking/ | title=Trekking in Nepal - Everest Khumbu Region | website=peakpromotionnepal.com | accessdate=17 June 2016}}</ref><ref>{{cite web|url=http://www.haminepali.com/the-8-of-10-highest-mountains-of-the-world-located-in-nepal/|title=The 8 of 10 Highest Mountains of the World Located in Nepal|website=Hami Nepali|date=}}</ref>
மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. [[சீனா]] (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் [[நேபாளம்]] இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது. அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் [[இலோட்ஃசே மலை]], 8,516 மீ (27,940 அடி); நபுட்சே, 7,855 மீ (25,771 அடி), மற்றும் சாங்சே, 7,580 மீ (24,870 அடி) ஆகும்.
 
1856 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிரேட் டிரிகோனெமெட்டிகல் சர்வே ஆஃப் இந்தியா எவரெஸ்ட்டின் உயரத்தை முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் பீக் XV என அழைக்கப்பட்டு,   8,840 மீ (29,002 அடி) என நிறுவியது. சீனா மற்றும் நேபாளால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அதிகாரபூர்வ உயரம் 8,848 மீ (29,029 அடி) 1955 ஆம் ஆண்டு இந்திய ஆய்வின் மூலம் இது நிறுவப்பட்டது, பின்னர் 1975 ஆம் ஆண்டு சீன ஆய்வு ஒன்றால் இது உறுதிப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், சீனா மலை உயரத்தை 8844.43 மீ என அளந்தது.
 
சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் எவரெஸ்டின் உயரம் பற்றிய வாதம் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்தது. சீனா மலையின் உயரத்தை பாறையின் உயரம்வரை 8,844 மீட்டர் உயரம் என்று வாதிட்டது,   ஆனால் நேபாளம் அதன் பனி உயரம் 8,848 மீட்டர் என்ற அளவே சரி என்றது. 2010 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உயரம் 8,848 மீ என்று இரு தரப்பினரிடனும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீ என சீனாவின் கூற்றை நேபாளம் அங்கீகரிக்கிறது. <ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8608913.stm|title=Official height for Everest set|date=2010-04-08|work=BBC|access-date=2016-08-16}}</ref>
 
இந்திய பிரிட்டிஷ் சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் ஒரு பரிந்துரையின் பேரில். 1865 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை ராயல் புவியியல் சமூகம் வழங்கியது. பல்வேறு உள்ளூர் பெயர்கள் இருப்பதாகத் தோன்றியதாலும், [[ஜார்ஜ் எவரஸ்ட்|ஜார்ஜ் எவரெஸ்டின்]] ஆட்சேபனைகள் இருந்த போதிலும்,<ref>{{cite journal|title=Papers relating to the Himalaya and Mount Everest|journal=Proceedings of the London Royal Geographical Society of London|date=April–May 1857|volume=IX|pages=345–351}}</ref> வு பதவிக்கு வந்த பிறகு, மலைக்கு தன் முன்னோடியின் பெயரை தேர்வு செய்தார்.

எவரெஸ்ட் சிகரம் பல ஏற்ற வீரர்களை ஈர்க்கிறது, அவற்றில் சிலர் மிகவும் அனுபவமுள்ள மலையேறிகளாவர். இரண்டு முக்கிய ஏறும் வழிகள் உள்ளன, நேபாளத்தில் தென்கிழக்குப்பகுதியில் ("நிலையான பாதை" என அழைக்கப்படும்) பாதை ஒன்று மற்றும் சீனாவின், திபெத்தின் வடக்கில் உள்ள ஒரு பாதை. நிலையான பாதைகளில் ஏற கணிசமான தொழில்நுட்ப சவால்கள் இல்லாதபோதும், உயரத்தில் ஏறும்போது ஏற்படும் வாத நோய், வானிலை, காற்று, பனிச்சரிவுகள், பனிப்பொழிவு போன்ற குறிப்பிடத்தக்க ஆபத்துகள் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ளன. 2016 ஆம் ஆண்டுவரை மலை மீது 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளன.   இதில் சில இடங்களின் அடையாளங்களாகவும் செயல்படுகின்றன. <ref>{{cite news|url=http://www.bbc.com/future/story/20151008-the-graveyard-in-the-clouds-everests-200-dead-bodies|work=BBC Future|title=Death in the clouds: The problem with Everest's 200+ bodies|author= Nuwer, Rachel}}</ref><ref>{{cite web | url=http://www.smithsonianmag.com/smart-news/there-are-over-200-bodies-on-mount-everest-and-theyre-used-as-landmarks-146904416/?no-ist | title=There Are Over 200 Bodies on Mount Everest, And They're Used as Landmarks | website=smithsonian.com | date=28 November 2012 | accessdate=17 June 2016 | author= Nuwer, Rachel}}</ref>

இது [[நேபாளம்|நேபாள]]-[[திபெத்]]திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக [[எட்மண்ட் ஹில்லரி|எடுமண்டு இல்லரி]] என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து [[செர்ப்பா]]க்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது.
வரி 134 ⟶ 133:
{{Seven Summits}}
{{Eight-thousander}}
{{Authority control}}
 
[[பகுப்பு:சிகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எவரெசுட்டு_சிகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது