ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப்பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யின் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி|நாவல்பட்டு]] என்ற இடத்தில் கோபாலன்மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு (1880 - 5/08/1952) <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref> 5வது மகவாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் சக்கரபாணி, காமாட்சி, சுமத்திராசுமதிரா, பாலகிருஷ்ணன் ஆகியோர்.<ref>[http://www.tamilnation.co/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news |first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work = |publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிரிமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு துக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட்டாா். அந்த ராஜினமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயா்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினா் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு (Dynamate Flash) டைனமெட்வெடி வைத்ததாக கூறி பொய்யான புகாாில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தாா். மிகவும் நோ்மையான தலைமை ஆசிாியராகவும் மற்றும் சட்ட ஆலோசகராகவும் பணிபுாிந்துவந்தாா். இதனால் இலங்கையில் கண்டியில் இவா் பெயரால் கோபாலன் மேனன் ஸ்ட்ரிட் என்று ஒரு தெருவிற்க்கு அவரது பெயர் வைக்கபட்டுள்ளது
 
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு [[எம். ஜி. ஆர்]] அவா்களின் தந்தையின்தந்தை மறைவுக்குப்கோபாலன் மேனன் குளிா் காய்ச்சலில் மரணமடைந்தாா் பின்னர் அவரது அண்ணன் பாலகிருஷ்ணன், அக்கா சுமதிரா ஆகியோா் அந்த குளிா் காய்ச்சலில் தொடா் மரணம் அடைந்தனா். இந்த சம்பவம் அவரது தாயாா் சத்யபாமா அவா்களுக்கு பொிய அடியாக அமைந்ததால் இலங்கையயைவிட்டு வெளியேறினாா்கள் பின்பு [[கேரளா]]வில் உள்ள மருதூாில் கோபாலன் மேனன் விட்டில் சென்று அவரது சொத்தில் பங்கை கெட்டாா் ஆனால் சத்யபாமா நாயா் சமூகத்தை சாா்ந்தவா் என்று அந்த பங்கை தரமருத்ததால் மிகவும் வருமைக்கு தள்ளபட்டாா் சத்யபாமா பின்பு பாலகாட்டில் அவரது தந்தை நடத்திவந்த ஒரு டீ கடையயை அவரது அண்ணன் நரசிம்மமூா்த்தி நாயா் உதவியுடன் நடத்திவந்தாா். அங்கும் வறுமையின் பிடியில் இருந்து தப்பவில்லை அங்கு மகள் காமாட்சி மற்றும் அவரது அண்ணன் நரசிம்மமூா்த்தி இறந்தனா் மீண்டும் அவரது மற்றோரு அண்ணன் நாராயணமூா்த்தி நாயா் அவா்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எம்இரயில்வேயில் சமையல் செய்பவராக பணிபுாிந்து வந்தாா்.ஜி.ஆர் அங்கு சத்யபாமா அவா்கள் தனது இரு மகன்கள் ஆன சக்கரபாணி, ராமசந்திரன் உடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார்.
 
=== இல்லறம் ===
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது