பி. என். பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
'''பி.என்.பட்டி''' ([[ஆங்கிலம்]]:P.N.Patti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
பி. என். பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல்மின்நிலையம் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பி.என்.பட்டி பேரூராட்சியின் எல்லையை ஒட்டி மேட்டூர் அணை அமைந்துள்ளது.
==அமைவிடம்==
பி. என். பட்டி பேரூராட்சிக்கு மேற்கில் [[மேட்டூர்]] 8 கிமீ., தொலைவிலும்; கிழக்கில் [[சேலம்]] 48 கிமீ தொலைவிலும் உள்ளது.
வரிசை 32:
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/பி._என்._பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது