நைட்ரசன் முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
 
அம்மோனியாவைப் போல, NCl<sub>3</sub> யும் ஒரு பிரமிடு அமைப்புடைய மூலக்கூறாகும். N-Cl பிணைப்பு நீளமானது 1.76&nbsp;Å ஆகவும் Cl-N-Cl பிணைப்புக் கோணம் 107° ஆகவும் உள்ளது..<ref>{{cite book |author1=Holleman, A. F. |author2=Wiberg, E. | title = Inorganic Chemistry | publisher = Academic Press | location = San Diego | year = 2001 | isbn = 978-0-12-352651-9 }}</ref>
 
== வேதிவினைகள் மற்றும் பயன்கள்==
NCl<sub>3</sub> சேர்மத்தின் வேதியியலானது நன்கறியப்பட்டதாகும்.<ref>{{Greenwood&Earnshaw2nd}}</ref> இச்சேர்மம் மிதமான அளவு முனைவுத்தன்மை கொண்ட மூலக்கூறாகும். இதன் இருமுனைதிருப்புத்திறன் 0.6 டிபை ஆகும். நைட்ரஜன் மையமானது காரத்தன்மையுடையது. ஆனால் இதன் காரத்தன்மை அம்மோனியாவுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவானது. இச்சேர்மம் சூடான நீருடன் வினைப்படுத்தும் போது நீராற்பகுக்கப்பட்டு [[அம்மோனியா]] மற்றும் ஹைப்போகுளோரசு அமிலம் ஆகியவற்றைத் தருகிறது.
 
:NCl<sub>3</sub> + 3 H<sub>2</sub>O &rarr; NH<sub>3</sub> + 3 HOCl
 
NCl<sub>3</sub> வெடித்துச் சிதைந்து நைட்ரசன் (N<sub>2</sub>) மற்றும் குளோரின் வாயு ஆகியவற்றைத் தருகிறது. and chlorine gas. இந்த வினையானது வீரியம் குறைந்த வாயுக்களில் தடுக்கப்படுகிறது.
 
பொது குடிநீர் வழங்கலின் போது மோனோகுளோரமீன் போன்றவற்றால் அசுத்தமாக்கப்படும் போதும், நீச்சல் குளங்களில் குளோரினானது குளிப்பவர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையால் அசுத்தமாக்கப்படும் போதும் சிறிய அளவில் நைட்ரசன் முக்குளோரைடு உருவாகும் வாய்ப்பு உள்ளது,
 
நைட்ரசன் முக்குளோரைடானது, அஜீன் என்ற வணிகப்பெயர் சூட்டப்பட்டு முந்தைய காலத்தில் மாவினை வெண்மையாக்கப் பயன்படுத்தப்பட்டது.<ref>{{Cite journal | doi = 10.1002/jsfa.2740060906| title = Some effects of oxygen on the mixing of bread doughs| journal = Journal of the Science of Food and Agriculture| volume = 6| issue = 9| pages = 501–511| year = 1955| last1 = Hawthorn| first1 = J.| last2 = Todd| first2 = J. P.}}</ref> ஆனால், 1949 ஆம் ஆண்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடைமுறையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தடை செய்யப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/நைட்ரசன்_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது