இகோர் பெல்கோவிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
இவர் ஓர் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் இளமைக் காலத்தை நதேழ்தினோவிலும் இலைழ்செவீவிலும் கழித்தார். இவர் 1922 இல் கழான் வணிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கழான் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் கணிதவியல் புலத்தில் ஆசிரியராக சேர்ந்தார். இவர் 1927 இல் பல்கலைக்கழகப் பட்ட்த்தைப் பெற்றதும் அங்கே சிறப்பு வானியலாளர் ஆனார்.
 
இவர் 1928 இல் கழான் பல்கலைக்கழகத்தின் வி. பி. எங்கலார்த் வான்காணகத்தில் கணிப்பாளர் பதவியில் சேர்ந்தார்.
 
இவரது மகனான ஒலேகு இகோரேவிச் பெல்கொவிச் கூட ஒரு வானியலாளர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/இகோர்_பெல்கோவிச்" இலிருந்து மீள்விக்கப்பட்டது