ரிலையன்ஸ் ஜியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாடிக்கையாளர் விபரம்
No edit summary
வரிசை 34:
}}
[[படிமம்:Jio LYF building.jpg|thumb|ஜியோவின் தலைமையகம், நவி மும்பை]]
'''ரிலையன்ஸ் ஜியோ''' (''Reliance Jio'') [[ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்|ரிலையன்சு இன்டசுட்ரீசு]] நிறுவனத்தின் [[தொலைத்தொடர்பு]] சேவை பிரிவு ஆகும்.<ref>[[http://www.dinamalar.com/news_detail.asp?id=1597923|&#x20; அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிமுகம்]]</ref> ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் [[4ஜி]] சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இயங்கிவருகிறது.
 
170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த ஜியோ நிறுவனம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடி வாடிக்கையார்களை கடந்துள்ளது.<ref>[https://www.gadgetstamilan.com/news/telecom/reliance-jio-crosses-300-mn-customers-mark/ ஜியோ 30 கோடி வாடிக்கையாளரை பெற்றது]</ref>
"https://ta.wikipedia.org/wiki/ரிலையன்ஸ்_ஜியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது