"1756" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[மே 20]] - [[ஏழாண்டுப் போர்]]: [[மினோர்க்கா]] தீவில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகளை [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் தோற்கடித்த்னர்.
* [[மே 28]] - [[ஏழாண்டுப் போர்]]: [[மினோர்க்கா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளிடம் சரணடைந்தனர்.
* [[ஜூன் 20]] - [[கல்கத்தா]]வில் [[நவாப்]]புகளினால் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
* [[ஜூலை 30]] - [[ரஷ்யா]]வின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க [[ஜெர்மனி|ஜெர்மன்]] கட்டிடக் கலைஞர் [[பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி]] [[கத்தரீன் அரண்மனை]]யைக் கட்டி முடித்தார்.
* [[ஆகஸ்ட் 29]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக்|இரண்டாம் பிரடெரிக்]] [[ஜெர்மனி]]யின் [[சாக்சனி]]யை முற்றுகையிட்டான்.
 
==பிறப்புக்கள்==
* [[ஜனவரி 27]] - [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] செவ்வியல் இசையமைப்பாளர் (இ. [[1791]])
 
* [[ஏப்ரல் 17]] - [[தீரன் சின்னமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. [[1805]])
 
==இறப்புக்கள்==
1,15,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/269153" இருந்து மீள்விக்கப்பட்டது