மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சரியான பதம் மக்காஹ் என்பதேயாகும்.
வரிசை 25:
footnotes = |
}}
'''மக்காமக்காஹ்''' ({{lang-ar|'''مكّة المكرمة'''}}) [[சவூதி அரேபியா]]வின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள [[இசுலாம்|இசுலாமியர்களது]] புனித நகரமாகும். இந்நகரம் [[ஜித்தா]] நகரில் இருந்து நாட்டுக்குள் 73&nbsp;[[கிலோமீட்டர்]] (45&nbsp;[[மைல்]]) தொலைவிலும், [[செங்கடல்|செங்கடலில்]] இருந்து 80&nbsp;கி.மீ (50&nbsp;மைல்) தொலைவிலும் குறுக்கமான [[பள்ளத்தாக்கு]] ஒன்றில் கடல் மட்டத்தில் இருந்து 277 [[மீட்டர்]] 910 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.<ref>Wehr, Hans: "Arabic-English Dictionary", fourth edition (compact version), page 85.</ref><ref>Penrice, John: "A Dictionary and Glossary of the Koran", page 19.</ref>.
 
[[நபிகள் நாயகம்]] இந்நகரிலேயே பிறந்தார். புனித [[அல்குர்ஆன்]] முதலில் இந்நகரிலேயே அருளப்பட்டது (குறித்த இடம் மக்கா நகரிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குகையில் அமைந்துள்ளது)<ref>{{cite book|author=Khan, A M |title=Historical Value Of The Qur An And The Hadith|url=http://books.google.com/books?id=ZcMHD5WWL7AC&pg=PA26|year=2003|publisher=Global Vision Publishing Ho|isbn=978-81-87746-47-8|pages=26–}}</ref><ref>{{cite book|author=Al-Laithy, Ahmed |title=What Everyone Should Know About the Qur'an|url=http://books.google.com/books?id=5ShMqiiJbNYC&pg=PA61|year=2005|publisher=Garant|isbn=978-90-441-1774-5|pages=61–}}</ref>. இந்நகரில் இசுலாமியரது மிகப்புனிதத் தலமான ''மஸ்ஜித் அல் ஹராம்'' (புனிதப் பள்ளிவாசல்) அமைந்துள்ளது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்நகருக்குள் உள்நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்கா புனித காபாவின் (Kaaba) வீடு, முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பெரும்பாலான இஸ்லாமிய புனிதத் தலங்கள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது