சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி clean up, removed: {{Authority control}} using AWB
வரிசை 28:
வீட்டுச் சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாகத் தொடர்புடையது ஆகும். இதனால் நகர்ப்புற அல்லது கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளில் காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. வீட்டுச் சிட்டுக்குருவி தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது. ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத உண்ணி ஆகும். பொதுவாக பூச்சிகள் மற்றும் பல உணவுகளையும் சாப்பிடுகின்றது. இதன் கொன்றுண்ணிகள் வீட்டுப் பூனைகள், வல்லூறுகள், ஆந்தைகள் மற்றும் பல பிற கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை ஆகும்.
 
இதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு ஆகியவை காரணமாக வீட்டுச் சிட்டுக்குருவி கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக, பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகக் கொல்லப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு பொதுவாகக் காணப்படும் சின்னமாகவும் உள்ளது. பரவலாகவும் ஏராளமாகவும் இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்துவிட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இதன் பாதுகாப்பு நிலையானது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
==விளக்கம்==
 
===அளவீடுகள் மற்றும் வடிவம்===
வீட்டுச் சிட்டுக்குருவி சராசரியாக {{convert|16|cm|in|abbr=on}} நீளமுள்ளதாக இருக்கும். பொதுவாக {{convert|14|to|18|cm|abbr=on}} வரை நீளமுள்ளதாகக் காணப்படுகின்றன.<ref name="Summers116–117">{{harvnb|Summers-Smith|1988|pp=116–117}}</ref> இது ஒரு முழு மார்பு மற்றும் ஒரு பெரிய, வட்டமான தலை கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இதன் அலகு தடித்து மற்றும் கூம்பு வடிவத்துடனும், மேல் பகுதி அலகின் நீளம் {{convert|1.1|–|1.5|cm|abbr=on}} அளவும் இருக்கும். விதைகளை சாப்பிடுவதற்கு ஒரு தழுவலாக இதன் அலகு கடினமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வால் {{convert|5.2|–|6.5|cm|abbr=on}} நீளத்தில் குட்டையாக உள்ளது. இறக்கை நாண் {{convert|6.7|–|8.9|cm|abbr=on}}ம், மற்றும் கணுக்கால் {{convert|1.6|–|2.5|cm|in|abbr=on}} நீளமும் இருக்கும்.<ref name="all about">{{cite web |url=http://www.allaboutbirds.org/guide/House_Sparrow/id |title=House Sparrow |publisher=Cornell Lab of Ornithology |work=All About Birds |archiveurl=https://www.webcitation.org/5upHx7vY8?url=http://www.allaboutbirds.org/guide/House_Sparrow/id |archivedate=8 December 2010 |deadurl=yes |df=dmy }}</ref><ref>{{harvnb|Clement|Harris|Davis|1993|p=443}}</ref> இதன் எடை {{convert|24|to|39.5|g|abbr=on}} இருக்கும். பெண் குருவிகள் பொதுவாக ஆண் குருவிகளைவிடச் சற்றே சிறியவையாக இருக்கும். ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள இரண்டு பாலின உயிரினங்களின் சராசரி எடையளவு சுமார் {{convert|30|g|abbr=on}}, மற்றும் தெற்குத் துணையினங்களின் எடையளவு சுமார் {{convert|26|g|abbr=on}} ஆகும். இளைய பறவைகள் சிறியவையாகவும், குளிர்காலத்தில் ஆண்கள் பெரியவையாகவும் உள்ளன.<ref name="Summers118–121">{{Harvnb|Summers-Smith|1988|pp=118–121}}</ref> உயரமான அட்சரேகைகள், குளிர்ந்த காலநிலைகள் மற்றும் சில நேரங்களில் அதிக உயரங்களில் உள்ள பறவைகள் (பெர்க்மானின் விதிப்படி), துணையினங்களுக்கு இடையிலும், துணையினங்களுக்கு உள்ளேயும் பெரியவையாக உள்ளன.<ref name="Summers118–121"/><ref name="evo-III"/><ref name=Groschupf/><ref>{{cite journal|last=Felemban|first=Hassan M.|title=Morphological differences among populations of house sparrows from different altitudes in Saudi Arabia|journal=[[The Wilson Bulletin]]|year=1997|volume=109|issue=3|pages=539–544|url=http://sora.unm.edu/sites/default/files/journals/wilson/v109n03/p0539-p0544.pdf|format=PDF}}</ref>
 
===இறகு===
வரிசை 168:
பல்வேறு வகைக் கூடு கட்டும் தளங்களை இவை தேர்வுசெய்தாலும் பொதுவாகத் துவாரங்களே அதிகமாகத் தேர்வு செய்யப்படுகின்றன. கூடுகள் அதிகமாக அடிக்கடி தாழ்வாரங்களிலும் மற்றும் பிற வீட்டுப் பிளவுகளிலும் கட்டப்படுகின்றன. பாறைகள் மற்றும் கரையோரங்களில் உள்ள ஓட்டைகள் அல்லது மரத் துவாரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=NNnest>{{harvnb|Summers-Smith|1963|pp=52–57}}</ref><ref name=Indykiewicz/> ஒரு குருவி சில நேரங்களில் மணல் கரைகள் அல்லது அழுகிய கிளைகளில் தனது சொந்த கூட்டை தோண்டும். ஆனால் தகைவிலான் குருவி போன்ற மற்ற பறவைகளின் கரைகள் மற்றும் பாறைகள், மற்றும் பழைய மர குழிக் கூடுகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறது.<ref name=NNnest/> இது பொதுவாக கைவிடப்பட்ட கூடுகளைப் பயன்படுத்தும். சில நேரங்களில் இது செயலில் உள்ள கூடுகளையும் பற்றிக் கொள்கிறது.<ref name=NNnest/><ref name=Gowaty>{{Cite journal|last=Gowaty|first=Patricia Adair|title=House Sparrows Kill Eastern Bluebirds|journal=Journal of Field Ornithology|volume= 55|issue=3|pages=378–380|date=Summer 1984|url =http://sora.unm.edu/sites/default/files/journals/jfo/v055n03/p0378-p0380.pdf |format=PDF|accessdate=1 October 2009}}</ref> ஐரோப்பாவை விட வட அமெரிக்காவில் மரப் பொந்துகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.<ref name=NNnest/> இதனால் நீலப்பறவைகள் மற்றும் பிற வட அமெரிக்கக் குழிக்கூட்டுப் பறவைகளுடனான போட்டிக்குச் சிட்டுக்குருவிகள் தள்ளப்படுகின்றன. இது அவற்றின் எண்ணிக்கைக் குறைப்பில் பங்களிக்கிறது.<ref name=scapegoat/>
 
குறிப்பாக வெப்பமான பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவி திறந்த வெளிச்சத்தில், மரங்களின் கிளைகள் குறிப்பாக பசுமைமாறா மரங்கள் மற்றும் ஹாவ்தோர்ன் மரங்கள் அல்லது பெரிய நாரை அல்லது மேக்பை போன்ற பெரிய பறவைகளின் கூடுகளில் அதன் கூட்டைக் கட்டலாம்.<ref name="Summers144–147"NNnest/><ref name=NNnest"Summers144–147"/><ref>{{harvnb|Haverschmidt|1949|pp=33–34}}</ref> திறந்த வெளி கூடு தளங்களில், இளங்குருவிகளின் வெற்றி குறைவாக இருக்கும். ஏனெனில் அங்கு முட்டைகள் தாமதமாக இடப்படுகின்றன மற்றும் கூடு எளிதில் அழிக்கப்படும் அல்லது புயல்களால் பாதிக்கப்படும்.<ref name=NNnest/><ref>{{harvnb|Morris|Tegetmeier|1896|pp=8–9}}</ref> குறைவான பொதுவான கூடு தளங்களுள் தெரு விளக்குகள் மற்றும் நியான் பலகைகள் அடங்கும். இவை அவற்றின் கதகதப்பிற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. இவை பிற பாடும்பறவைகளின் பழைய மேலே திறந்தவாறு இருக்கும் குவிமாடம் போன்ற கூடுகளையும் தேர்ந்தெடுக்கின்றன.<ref name=NNnest/><ref name=Indykiewicz/>
 
கூடு பொதுவாக குவிமாடம் போன்றுள்ளது. இது மூடப்பட்ட தளங்களில் கூரையிடாமல் இருக்கலாம்.<ref name=NNnest/> இதில் தண்டுகள் மற்றும் வேர்களால் ஆன ஒரு வெளிப்புற அடுக்கு உள்ளது. காய்ந்த புல் மற்றும் இலைகள், மற்றும் ஒரு வரிசையான இறகுகள், அதே போல் காகிதம் மற்றும் பிற மென்மையான பொருட்களான ஒரு நடு அடுக்கு உள்ளது.<ref name=Indykiewicz>{{cite book|last=Indykiewicz|first=Piotr|contribution=Nest-sites and nests of House Sparrow &#x5B;''Passer domesticus'' (L.)] in an urban environment|pages=95–121|title=Granivorous birds in the agricultural landscape|editor=Pinowski, J. |editor2=Summers-Smith, J. D.|year=1990|publisher=Pánstwowe Wydawnictom Naukowe|location=Warszawa|isbn=83-01-08460-X}}</ref> கூடுகள் பொதுவாக 20 × 30 செமீ (8 × 12 அங்குலம்) என்ற வெளிப்புற பரிமாணங்களைக் கொண்டுள்ளது.<ref name="Summers144–147"/> ஆனாலும் அவற்றின் அளவு மிகவும் மாறுபடுகிறது.<ref name=Indykiewicz/> பெண் கூடு கட்ட உதவுகிறது. ஆனால் ஆணை விட குறைவாக செயலில் ஈடுபடுகிறது.<ref name=NNnest/> சில கூடு கட்டும் நிகழ்வு ஆண்டு முழுவதும் நடக்கிறது. குறிப்பாக இலையுதிர்காலத்தில் இறகுகளை உதிர்த்த பிறகு. குளிர்ச்சியுள்ள பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவிகள் சிறப்பாக உருவாக்கப்பட்ட அடையும் கூடுகளை உருவாக்குகின்றன அல்லது குளிர்காலத்தில் வெப்பத்தை இழக்காதிருக்க தெரு விளக்குகளில் அடைகின்றன.<ref name=NNnest/><ref>{{cite journal|last=Jansen|first=R. R.|title=House Sparrows build roost nests|journal=The Loon|volume=55|pages=64–65|year=1983|issn=0024-645X|url=http://moumn.org/loon/view_frame.php?page=64&year=1983}}</ref> வீட்டுச் சிட்டுக்குருவிகள் தங்களுக்கென பிரதேசங்களை பிரித்துக்கொண்டு சண்டையிடுவதில்லை ஆனால் அவை ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஊடுருவல் பறவைகளுக்கு எதிராக தீவிரமாக தங்கள் கூடுகள் பாதுகாக்கின்றன.<ref name=NNnest/>
வரிசை 200:
வீட்டுச் சிட்டுக்குருவி பெருமளவிலான ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களுக்கு வாழ்விடம் தருகிறது. இதன் பெரும்பாலான விளைவுகள் தெரியவில்லை. பறவையியலாளர் டெட் ஆர். ஆண்டர்சன் ஆயிரக்கணக்கான விளைவுகளை பட்டியலிட்டுள்ளார். அவர் அந்தப் பட்டியல் முழுமையற்றது என்றும் குறிப்பிடுகிறார்.<ref name=AndersonDisease/> வீட்டுச் சிட்டுக்குருவியில் சாதாரணமாகப் பதிவு செய்யப்பட்ட பாக்டீரியா நோய்க்கிருமிகள் பெரும்பாலும் மனிதர்களிடமும் பொதுவானவையாக உள்ளன. அவற்றுள் ''சால்மோனெல்லா'' மற்றும் ''எசரிசியா கோலி'' ஆகியவையும் அடங்கும்.<ref>{{harvnb|Summers-Smith|1963|p=128}}</ref> ''சால்மோனெல்லா'' வீட்டுச் சிட்டுக்குருவியில் பொதுவாகக் காணப்படுகிறது. வீட்டுச் சிட்டுக்குருவி நோயைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆய்வு செய்யப்பட்ட வீட்டுச் சிட்டுக்குருவிகளில் 13% வீட்டுச் சிட்டுக்குருவிகள் இந்நோயைக் கொண்டிருந்தன. வசந்த மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் ‘’சால்மோனெல்லா’’ தொற்றுநோய்கள் அதிக எண்ணிக்கையிலான வீட்டுச் சிட்டுக்குருவிகளைக் கொல்லக்கூடும்.<ref name=AndersonDisease/> வீட்டுச் சிட்டுக்குருவி பறவை அம்மை மற்றும் பறவை மலேரியாவின் வாழ்விடமாக உள்ளது. இதில் பறவை மலேரியாவை இக்குருவிகள் ஹவாயைப் பூர்வீகமாகக் கொண்ட காட்டுப் பறவைகளுக்கும் பரப்பின.<ref>{{cite journal|last=van Riper|first=Charles III|first2=Sandra G.|last2=van Riper|first3=Wallace R.|last3=Hansen|journal=The Auk|volume=119|issue=4|pages=929–942|year=2002|title=Epizootiology and Effect of Avian Pox on Hawaiian Forest Birds|doi=10.1642/0004-8038(2002)119[0929:EAEOAP]2.0.CO;2|issn=0004-8038}}</ref> வீட்டுச் சிட்டுக்குருவியில் காணப்படும் பல நோய்கள் மனிதர்கள் மற்றும் வீட்டு விலங்குகளிடமும் காணப்படுகின்றன. இந்நோய்களுக்கு வீட்டுச் சிட்டுக்குருவி ஒரு தேக்க வாழ்விடமாகச் செயல்படுகிறது.<ref>{{harvnb|Anderson|2006|pp=427–429}}</ref> பொதுவாக பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளை பாதிக்கின்ற, மேற்கு நைல் வைரஸ் போன்ற அர்போவைரஸ்கள், வீட்டுச் சிட்டுக்குருவி போன்ற பறவைகளில் செயலற்று செல்வதன் மூலம் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தில் உயிர்வாழ்கின்றன.<ref name=AndersonDisease>{{harvnb|Anderson|2006|pp=311–317}}</ref><ref>{{cite journal|date=1 November 2000|title=Sparrow suspect|url=https://www.newscientist.com/article/dn122-sparrow-suspect.html|journal=New Scientist|accessdate=25 May 2010|last=Young|first=Emma}}</ref> ஒரு சில பதிவுகள் நோயானது வீட்டுச் சிட்டுக்குருவி கூட்டங்களை பூண்டோடு அழிப்பதாகக் குறிக்கிறது, குறிப்பாக ஸ்காட்லாந்துத் தீவுகளில், ஆனால் இது அரிதாகத் தோன்றுகிறது.<ref>{{harvnb|Summers-Smith|1963|p=129}}</ref>
 
வீட்டுச் சிட்டுக்குருவி வழக்கமாக வயது வந்த பறவைகளுக்கு சிறிய தீங்கு விளைவிக்கும் பல வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பாவில், சிட்டுக்குருவிகளில் காணப்படும் மிகவும் பொதுவான சிலந்தி ''ப்ரோக்டோபைல்லோடெஸ்'', மிகவும் பொதுவான உண்ணிகள் ''அர்கஸ் ரெஃப்லெக்ஸஸ்'' மற்றும் ''இக்ஸோடெஸ் அர்போரிகோலா'', மற்றும் மிகவும் பொதுவான ஈ ''செரடோபைல்லஸ் கல்லினே''.<ref name="NN131–132">{{harvnb|Summers-Smith|1963| pp=131–132}}</ref> ''டெர்மனைஸ்ஸஸ்'' போன்ற இரத்தம் குடிக்கும் சிலந்திகளும் வீட்டுச் சிட்டுக்குருவியில் காணப்படும் பொதுவான எக்டோ ஒட்டுண்ணி ஆகும்.<ref>{{Cite journal|last=Poiani|first=A.|last2=Goldsmith|first2=A. R.|last3=Evans|first3=M. R.|date=2000-03-23|title=Ectoparasites of house sparrows (''Passer domesticus''): an experimental test of the immunocompetence handicap hypothesis and a new model|url=https://link.springer.com/article/10.1007/s002650050660|journal=Behavioral Ecology and Sociobiology|language=en|volume=47|issue=4|pages=230–242|doi=10.1007/s002650050660|issn=0340-5443}}</ref> இந்த சிலந்திகளால் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து மனிதர்களைக் கடிக்க முடியும். கமசோயிடோசிஸ் எனப்படும் ஒரு நிலைமையை ஏற்படுத்த முடியும்.<ref>{{Cite journal|last=Neill|first=S. M.|last2=Monk|first2=B. E.|last3=Pembroke|first3=A.C.|date=1985|title=Gamasoidosis: avian mite dermatitis (Dermanyssus gallinae)|url=https://onlinelibrary.wiley.com/doi/full/10.1111/j.1365-2133.1985.tb13013.x|journal=British Journal of Dermatology|language=en|volume=113|issue=s29|pages=44–44|doi=10.1111/j.1365-2133.1985.tb13013.x|issn=0007-0963|via=}}</ref> வீட்டுச் சிட்டுக்குருவியின் உடலில் பல பாகங்களைப் பற்றிக்கொண்டு பல மெல்லும் பேன்கள் வாழ்கின்றன. ''மெனகாந்தஸ்'' பேன் இதன் உடல் முழுவதும் காணப்படுகிறது. அவை இரத்தம் மற்றும் இறகுகளை உண்கின்றன. அதேநேரத்தில் ''ப்ருயீலியா'' பேன் இறகுகளை உண்கின்றது. ''பிலோப்டெரஸ் ஃப்ரிங்கில்லா'' பேன் தலையில் காணப்படுகிறது.<ref name="NN131–132">{{harvnb|Summers-Smith|1963| pp=131–132}}</ref>
 
==உடலியல்==
வரிசை 212:
==மனிதர்களுடன் உறவுகள்==
[[File:Passer domesticus - gathering at fluorescent tube.ogv|thumb|செர்மனியில் ஒரு ஒளிரும் குழாய் ஒளியின் கீழ் ஒன்றிணைதல் மற்றும் சத்தமிடுதல்]]
வீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையது ஆகும். இவை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இருந்து மனிதர்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக நம்பப்படுகிறது. துணையினம் ‘’பே. டொ. பாக்ட்ரியானஸ்’’ மனிதர்களுடன் குறைந்த தொடர்புடையது ஆகும். அது தற்காலச் சிட்டுக்குருவிகளின் மூதாதையர் அல்லாத குருவிகளுக்கு பரிணாமரீதியாக நெருக்கமாகக் கருதப்படுகிறது.<ref>{{cite journal|doi= 10.1111/j.1420-9101.2012.02470.x | title= Single origin of human commensalism in the house sparrow|journal=Journal of Evolutionary Biology|volume=25|issue=4|year=2012| pages=788–796|last=Sætre|first=G.-P. |author2=Riyahi, S. |author3=Alibadian, M. |author4=Hermansen, J. S. |author5=Hogner, S. |author6=Olsson, U. |author7=Rojas, M. F. G. |author8=Sæther, S. A. |author9=Trier, C. N.; Elgvin, T. O.|pmid= 22320215 |display-authors=1}}</ref> பூச்சிகளை உண்டு வீட்டுச் சிட்டுக்குருவி மனிதர்களுக்கு நன்மை பயக்கிறது.<ref name=HBW/>
 
===தமிழ் இலக்கியங்களில்===
வரிசை 290:
 
{{Taxonbar|from=Q14683}}
{{Authority control}}
 
{{DEFAULTSORT:sparrow, house}}
 
==உசாத்துணை==
{{reflist}}
 
{{DEFAULTSORT:sparrow, house}}
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது