விஜய நிர்மலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, removed: {{authority control}} using AWB
வரிசை 14:
 
==சொந்த வாழ்க்கை==
விஜய நிர்மலா, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த [[தெலுங்கர்|தெலுங்கு]] குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திரைப்படத் தயாரிப்பில் பணிபுரிந்தவர். இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார். நரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார். <ref>{{cite news| url=http://www.hindu.com/mp/2007/08/04/stories/2007080452160600.htm | location=Chennai, India | work=The Hindu | title=Bestowed with bliss | date=2007-08-04}}</ref>
 
==தொழில்==
விஜய நிர்மலா 1950இல் வெளிவந்த "மச்ச ரேகை" தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது 7வது வயதில் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரது 11வது வயதில் "பாண்டுரங்க மகாத்மியம்" (1957) என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1964இல், [[பிரேம் நசீர்]] நடித்த மலையாளத் திரைப்படமான "பார்கவி நிலையத்தில்" நடித்துள்ளார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/mp/2009/11/16/stories/2009111651140400.htm|title=Bhargavi Nilayam 1948|author=B. Vijayakumar|publisher=''[[தி இந்து]]''|date=2009-11-16|location=Chennai, India}}</ref> மேலும், 1967இல், மீண்டும் பிரேம் நசீருடன் "உத்யோகஸ்தா" என்னும் படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை பி. வேணு தயாரித்திருந்தார். இவர், [[ஆந்திரத் திரைப்படத்துறை|ஆந்திரத் திரைப்படத்துறையில்]] "ரங்குல ராட்டினம்" படத்தில் அறிமுகமானார். <ref>http://www.sify.com/movies/ragupathi-venkaiah-award-to-vijaya-nirmala-news-telugu-kkfqMxaehec.html</ref>
 
இவர், [[தமிழ்|தமிழில்]] "எங்க வீட்டுப் பெண்" திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.<ref name="Guinness"/> அதைத் தொடர்ந்து, தமிழ் படங்களான "பணமா பாசமா", ''[[என் அண்ணன்]]'', ''ஞான ஒளி'' மற்றும் ''[[உயிரா மானமா]]'' போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் 1977இல் வெளிவந்த "சாக்‌ஷி" என்கிற தெலுங்குப் படத்தில் நடித்த போது தன் இரண்டாவது கணவரான நடிகர் கிருஷ்ணாவை சந்தித்தார். பிறகு இருவரும் சேர்ந்து 47 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த "சாக்‌ஷி" திரைப்படம் இவருக்கு இயக்குனராகும் விருப்பத்தை தூண்டியது.<ref name="Guinness"/> இது வரை 200 படங்களில் நடித்துள்ளார். அதில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா 25 மற்றவை தெலுங்கில் நடித்தவையாகும். <ref name="Guinness"/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{authority control}}
 
{{DEFAULTSORT:Vijaya Nirmala}}
"https://ta.wikipedia.org/wiki/விஜய_நிர்மலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது