செந்தாரப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சிNo edit summary
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = சேலம்
|வட்டம் = [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1389114,308
|மக்களடர்த்தி =1590
|பரப்பளவு = 9
|தொலைபேசி குறியீட்டு எண் = 04282
|அஞ்சல் குறியீட்டு எண் = 636 110
|வாகன பதிவு எண் வீச்சு = TN 27,TN 30
|இணையதளம் = https://indikosh.com/city/685193/sentharapatti
|பின்குறிப்புகள் =
|}}
'''செந்தாரப்பட்டி''' ('''Sentharapatti'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[சேலம்|சேலத்திலிருந்து]] 70 கிமீ; [[கங்கவள்ளி]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம்]] 35 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)ஆத்தூரில்]] உள்ளது. https://indikosh.com/city/685193/sentharapatti Sentharapatti Town Panchayat
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 9 சகிமீ பரப்பும், 15 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி 3,894 குடும்பங்களும், 14,308 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 71.30% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803480-sentharapatti-tamil-nadu.html Sentharapatti Population Census 2011]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,891 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செந்தாரப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. செந்தாரப்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/செந்தாரப்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது