ஏப்ரல் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[1025]] – போலசுலாவ் சுரோப்றி [[போலந்து|போலந்தின்]] முதலாவது மன்னராக முடி சூடினார்.
*[[1506]] – இன்றைய [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்திற்கான]] அடிக்கல் நாட்டப்பட்டது.
*[[1521]] – [[மார்ட்டின் லூதர்|மார்ட்டின் லூதருக்கு]] எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது [[லூதரனியம்]] பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.
*[[1797]] – நியுவியெட் என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா|ஆஸ்திரி]]யர்களை வென்றனர்.
*[[1835]] – [[ஆஸ்திரேலியா]]வில் [[மெல்பேர்ண்]] நகரம் அமைக்கப்பட்டது.
வரி 11 ⟶ 13:
*[[1902]] – [[குவாத்தமாலா]]வில் 7.5 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1906]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
*[[1909]] – [[ஜோன் ஆஃப் ஆர்க்]] [[திருத்தந்தை]] [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|பத்தாம் பயசினால்]] புனிதப்படுத்தப்பட்டார்.
*[[1912]] – கடலில் மூழ்கிய [[டைட்டானிக்]] கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் [[நியூ யோர்க்]] வந்து சேர்ந்தனர்.
*[[1930]] – [[பிபிசி]] வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் ''இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை'' என அறிவித்தது.
வரி 21 ⟶ 23:
*[[1955]] – 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு [[இந்தோனேசியா]]வின் [[பண்டுங்]] நகரில் ஆரம்பமானது.
*[[1958]] – [[இலங்கை]]யில் [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டா-செல்வா ஒப்பந்தம்]] முறிவடைந்தது.
*[[1980]] – [[சிம்பாப்வே]] [[குடியரசு (அரசு)|குடியரசு]] (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். [[ராபர்ட் முகாபே]] பிரதமரானார்.
*[[1983]] – [[லெபனான்|லெபனானில்]] [[பெய்ரூட்]] நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகத்தில் இடம்பெற்ற [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] 63 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1993]] – [[பாகிஸ்தான்]] அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
*[[1996]] – [[லெபனான்|லெபனானில்]] [[ஐநா]] கட்டிடம் ஒன்றின் மீது [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேல்]] எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2007]] – [[பகுதாது]] நகரில் பரவலான [[தற்கொலைத் தாக்குதல்]]கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
*[[2018]] – சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் ''[[சுவாசிலாந்து|எசுவாத்தினி]]'' என அழைக்கப்படும் என அறிவித்தார்.
 
== பிறப்புகள் ==
வரி 51 ⟶ 54:
 
== சிறப்பு நாள் ==
*[[நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்|உலகப் பாரம்பரிய நாள்]]
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] ([[சிம்பாப்வே]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)
*[[பன்னாட்டு நட்பு நாள்|நண்பர்கள் நாள்]] ([[பிரேசில்]])
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது