பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதிரின் ஆற்றல்
 
வரிசை 5:
புளூரின் 18,போன்றவை பெரிதும் பயன்படுகின்றன.இவைகளின் அரை வாணாள் குறைவாக இருப்பதே காரணம்.ஒரு பாசிட்ரான் ஓர் எலக்ட்ரானை அடுத்து வரும் போது , அவை ஒன்றைஒன்று அழித்து, எதிரெதிர் திசைகளில் செல்லும், 511 கிலோ எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடைய இரு காமா
கதிர்களைத் தோற்றுவிக்கின்றன.வட்ட வடிவில் அமைந்துள்ள பல உணரிகளின் துணையுடன் கதிர்கள் தோன்றிய இடத்தினைப் பெற்று கணினியின் உதவியுடன் ஐசோடோப்புகள் உறுப்பில் உள்ள இடத்தினை தெளிவாகப் பெற முடிகிறது.தள கதிர்படத்தினையும் இணைத்து படம் பெறும் போது உறுப்பு அதில் புற்று அமைவிடம் இரண்டினையும் அறியமுடிகிறது.இம்முறை PET-CT எனப்படுகிறது.
 
[[பகுப்பு:பருப்பொருள்]]