இளவரசன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இளவரசன்''' 1992 ஆம் ஆண்டு இயக்குநர் [[செந்தில்நாதன்]] இயக்கிய தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் [[சரத்குமார்|ஆர். சரத்குமார்]] மற்றும் [[சுகன்யா]] ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்க்கு [[தேவா (இசையமைப்பாளர்)|இசையமைப்பாளர் தேவா]] இசை அமைத்துள்ளார். இது 15 ஜனவரி 1992 இல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/ilavarasan/|title=Ilavarasan (1992) Tamil Movie|accessdate=2013-12-24|publisher=spicyonion.com}}</ref>
== கதாப்பாத்திரங்கள் ==
* [[ஆர். சரத்குமார்]] - விஜய்
* [[சுகன்யா]] - பூங்கோட்
* [[கவுண்டமணி]]
* கவிதா - லட்சுமி
* செந்தில்நாதன் - மீராசு
* சென்தாமரை
* வென்னிராடை[[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - கனகு
* [[நிழல்கள் ரவி]] - செல்வநாயகம்
* சி. ஆர். சரஸ்வதி - செல்வநாயகத்தின் மனைவி
* [[வடிவேலு]]
* சுவாமிக்கண்ணு
* பயில்வான் ரங்கநாதன்
"https://ta.wikipedia.org/wiki/இளவரசன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது