கம்பி வடத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msathia (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:RG-59.jpg|thumb|right|கம்பி வடத் தொலைக்காட்சி அலைவரிசை பொதுவாக [[ஓரச்சு வடம்|ஓரச்சு வடத்தினூடாக]] வீடுகளைச் சென்றடைகிறது]]
'''கம்பி வடத் தொழில்நுட்பம்''' (''Cable Technology'') என்பது [[ஓரச்சு வடம்| ஓரச்சு வட]]த் தொழில்நுட்பத்தாலோ [[ஒளியிழை]]த் தொழில்நுட்பத்தாலோ [[தொலைக்காட்சி]]ப் பெட்டிக்கு [[மின்காந்த அலை]]களை அனுப்பும் தொழில்நுட்பம். இது கம்பி வட தொழில்நுட்பம் என்று பெரும்பான்பான்மையாக அழைக்கப்பெறுகிறது. பொதுவாக கம்பியின்றி ஒத்திசையாக அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகள் இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[இலக்கமுறை]]யாக பரப்பப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் [[பண்பலை]] வானொலி அலைகள், [[அகலப்பட்டை]] இணையம் மற்றும் [[தொலைபேசி]] சேவைகள் வழங்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:இலத்திரனியல்]]
[[பகுப்பு:தொடர்பியல்]]
 
[[bg:Кабелна телевизия]]
[[ca:Televisió per cable]]
[[da:Kabel-tv]]
[[de:Kabelfernsehen]]
[[en:Cable television]]
[[es:Televisión por cable]]
[[eo:Kabla televido]]
[[fr:Télévision par câble]]
[[hi:केबल टीवी]]
[[id:Televisi kabel]]
[[it:Televisione via cavo]]
[[he:טלוויזיה בכבלים]]
[[mk:Кабловска телевизија]]
[[nl:Kabeltelevisie]]
[[ja:ケーブルテレビ]]
[[no:Kabel-TV]]
[[nn:Kabelfjernsyn]]
[[pl:Telewizja kablowa]]
[[pt:Televisão a cabo]]
[[ru:Кабельное телевидение]]
[[simple:Cable television]]
[[sk:Káblová televízia]]
[[sr:Кабловски дистрибутивни систем]]
[[su:TV kabel]]
[[fi:Kaapelitelevisio]]
[[sv:Kabel-TV]]
[[th:เคเบิลทีวี]]
[[tr:Kablo TV]]
[[zh:有线电视]]
"https://ta.wikipedia.org/wiki/கம்பி_வடத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது