"ஸ்னூப் டாக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
ராப் இசை தவிர இவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். [[போன்ஸ் (திரைப்படம்)|போன்ஸ்]], [[ஸ்டார்ஸ்கி & ஹச் (2003 திரைப்படம்)|ஸ்டார்ஸ்கி & ஹச்]], மற்றும் [[சோல் ப்ளேன்]] ஆகிய திரைப்படங்களில் ஒரு பிரதான நடிகராக நடித்தார். இது தவிர பல திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். [[எம்.டி.வி.]]யில் ஒரு காட்சி, [[டாகி ஃபிசில் டெலெவிசில்]], இவரின் தயாரிப்பில் [[2002]]ல் வெளிவந்தது. Porn படங்களும் இவர் தயாரிப்பு செய்துள்ளார்.
 
[[2008]]இல் ஸ்னூப் டாக் [[சிங் இஸ் கிங்]] என்ற [[பாலிவுட்]] திரைப்படத்துக்காக [[அட்சய்அக்ஷய் குமார்]] உடன் ஒரு பாடலை தயாரித்துள்ளார்.
 
==ஆல்பம்கள்==
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/269314" இருந்து மீள்விக்கப்பட்டது