"சுப்பு பஞ்சு அருணாச்சலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category 1981 பிறப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category 1981 பிறப்புகள்)
 
{{தகவற்சட்டம் நபர்|name=சுப்பு பஞ்சு|image=|imagesize=|alt=|caption=|birth_name=சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம்|birth_date={{birth date and age|1969|02|16|df=y}}|birth_place=[[இராயவரம்]], [[புதுக்கோட்டை]], [[தமிழ்நாடு]]|othername= ப. அரு. சுப்ரமணியம், பஞ்சு சுப்பு|occupation=நடிகர், தயாரிப்பாளர், பின்னணிக் குரலாளர் மற்றும் நடன இயக்குநர்|yearsactive=1988-1993<br>2007-தற்போது வரை|spouse=|domesticpartner=|website=}}
'''சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam)''', சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் (பிறப்பு 16 பிப்ரவரி 1969) இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.<ref name="hindu1">{{cite news|url=http://www.hindu.com/cp/2010/10/03/stories/2010100350371100.htm |title=Cinema Plus / Interview : Making an impression |publisher=The Hindu |date=3 October 2010 |accessdate=13 May 2013 |location=Chennai, India}}</ref> இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான [[பஞ்சு அருணாசலம்|பஞ்சு அருணாச்சலத்தின்]] மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார்.<ref name="thehindu1">{{Cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article1447176.ece|location=Chennai, India|title=My First Break: Subbu|date=12 February 2011}}</ref> 2010 ஆம் ஆண்டு [[பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)|பாஸ் என்கிற பாஸ்கரன்]] என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார். சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
1,05,132

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2693645" இருந்து மீள்விக்கப்பட்டது