ஐரியக் குடியரசுப் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 25:
| pages = 681-682
| doi =
| isbn = 000636943X}}</ref> இராணுவ இயக்கம் ஆகும். இது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இருந்து [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தை]] இராணுவ வழிமுறைகளில் பிரித்து தனிநாடாக்கப் போராடிய ஓர் [[ஐரிய மக்கள்|ஐரிய]] இராணுவக் குழுவாகும். இவ்வியக்கம் வட அயர்லாந்தையும் [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து குடியரசை]]யும் விடுவித்து முழு [[அயர்லாந்து]] தீவையும் ஒரு நாடாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு [[1969]]ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்து குடியரசிலும் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டன<ref name=uk_illegal>[http://www.homeoffice.gov.uk/security/terrorism-and-the-law/terrorism-act/proscribed-groups Home Office - Proscribed Terror Groups] — [[Home Office]] website, retrieved [[11 May]] 2007</ref><ref>{{cite web | title = McDowell insists IRA will remain illegal | author = | url = http://www.rte.ie/news/2005/0828/mcdowellm.html | publisher = [[RTÉ]] | date = [[28 August]], [[2005]] | accessdate = 2007-05-18}}</ref>.
[[ஜூலை 28]], [[2005]] இல் ஐஆர்ஏ இராணுவக் கவுன்சில் தனது இராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவதாகவும் தனது தனிநாட்டுக் கோரிக்கைகளை அரசியல், சனநாயக வழிமுறைகளில் போராடிப் பெறப்போவதாகவும் அறிவித்தது<ref>{{cite web | title = Full text: IRA statement | author = | url = http://www.guardian.co.uk/Northern_Ireland/Story/0,,1537996,00.html | publisher = ''The Guardian'' | date = [[28 July]], [[2005]] | accessdate = 2007-03-17}}</ref>
[[2007]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியா]]வின் உள்ளக இராணுவ அறிக்கை ஒன்றின்படி பிரித்தானிய இராணுவத்தினரால் ஐ.ஆர்.ஏ இயக்கத்தை இராணுவ வழிமுறைகளில் அடக்கி வெல்ல முடியாமல் போனதென்றும், அதே நேரத்தில் வன்முறைகள் மூலம் ஐ.ஆர்.ஏ தனது நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் போனதென்றும் குறிப்பிட்டுள்ளது<ref>[http://news.bbc.co.uk/1/hi/northern_ireland/6276416.stm Army paper says IRA not defeated]</ref>
|