குதுக்து கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 2:
|name=குதுக்து கான் குசாலா<br>யுவானின் மிங்சோங் பேரரசர்
|title= மங்கோலியப் பேரரசின் 13வது ககான்<br/>(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே)<br/> யுவான் வம்சத்தின் 7வது பேரரசர் <br/>சீனாவின் பேரரசர்
|image=Khutughtu Khan Kusala.jpg
|reign=பெப்ரவரி 27, 1329 – ஆகத்து 30, 1329
|coronation=பெப்ரவரி 27, 1329
வரிசை 26:
 
'''குதுக்து கான்''' ([[மொங்கோலிய மொழி|மொங்கோலியம்]]: Хутагт хаан, ''ஹுடக்ட் ஹான்'', குடுய்டு கயன்), இயற்பெயர் '''குசாலா''' (மொங்கொலியம்: Хүслэн Höslen), '''மிங்சோங்''' ('''[[யுவான் அரசமரபு|யுவானின்]] மிங்சோங் பேரரசர்''', [[சீன மொழி|சீனம்]]: 元明宗, டிசம்பர் 22, 1300 – ஆகத்து 30, 1329) என்ற கோயில் பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் [[குலுக் கான்|கயிசனின்]] மகன் ஆவார். இவர் யுவான் வம்சத்தின் மன்னனாக 1329 ஆம் ஆண்டில் பதவியேற்றார். ஆனால் பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே இயற்கை எய்தினார்.<ref name="Herbert Franke 1368, p.545">Herbert Franke, Denis Twitchett, John King Fairbank-The Cambridge History of China: Alien regimes and border states, 907–1368, p.545</ref> [[சீனா]]வின் பேரரசர் தவிர, இவர் [[மங்கோலியப் பேரரசு]] அல்லது மங்கோலியர்களின் 13வது பெரிய [[கான் (பட்டம்)|கான்]] ஆகக் கருதப்படுகிறார். இருப்பினும் மங்கோலியப் பேரரசின் பிரிவு காரணமாக பெயரளவில் மட்டுமே இவர் பேரரசராக இருந்தார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சிறைவாசம் ==
இவர் [[குலுக் கான்|கயிசன்]] (குலுக் கான் அல்லது பேரரசர் உசோங்) மற்றும் ஒரு மங்கோலிய-இகிரேசு இனப் பெண் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். கயிசனின் ஆட்சியானது கயிசன், அவரது தம்பி [[புயந்து கான்|அயுர்பர்வதா]] மற்றும் அவர்களின் கொங்கிராத் இன தாயார் தகி ஆகியோருக்கு இடையேயான அதிகாரக் குழப்பத்தில் நிறுவப்பட்டது. இதன் காரணமாக கயிசன் அயுர்பர்வதாவை பட்டத்து இளவரசராக நியமித்தார். இந்நியமானத்திற்குப் பிறகு கயிசனை அயுர்பர்வதா பட்டத்து இளவரசனாக்குவார் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இது நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குதுக்து_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது