இரண்டாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இரண்டாம் கான்ஸ்டன்டைன்]] 337 முதல் 340 வரை ரோமானிய பேரரசராக இருந்தார். அவர் [[முதலாம் கான்ஸ்டன்டைன்|மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்)]] மூத்த மகனாவார். இவர் அவரது சகோதரர்களுடன் இணைந்து இணை பேரரசராகவும் இருந்தார். <ref>https://www.britannica.com/biography/Constantine-II-Roman-emperor</ref> இவர் இத்தாலி மீது அவரது சகோதரன் முதலாம் கான்ஸ்டன்ஸ் நடத்திய படையெடுப்பில் தோல்வியடைந்து பின் அப்போரில் மரணமும் அடைந்தார்.
== பிறப்பும் அரசாட்சியும் ==
இரண்டாம் கான்ஸ்டன்டைன் [[முதலாம் கான்ஸ்டன்டைன்|மகா கான்ஸ்டன்டைனின் (முதலாம் கான்ஸ்டன்டைன்)]] மூத்த மகனாவார். இவர் ஃபாஊடா மற்றும் கான்ஸ்டன்டைனுக்கு பெப்ரவரி 316 இல் அர்லஸில் பிறந்தார்.இவர் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். 317 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியன்று இவர் சீசராக அறிவிக்கப்பட்டார்.<ref>https://www.unrv.com/emperors/constantine-II.php</ref>
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது