திருத்தணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருவள்ளூர்
|வட்டம் = [[திருத்தணி வட்டம்|திருத்தணி]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =திரு.சவுந்தர்ராஜன்
|உயரம் = 76
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 3850244,781
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் = 631209
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = http://municipality.tn.gov.in/thiruthani/
|பின்குறிப்புகள் =
|}}
'''திருத்தணி''' ([[ஆங்கிலம்]]:'''Tiruttani'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டத்தில்மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தின்]] [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்டத்தில்]] இருக்கும் ஓர் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும். இங்குள்ள [[திருத்தணி முருகன் கோயில்|முருகன் கோயில்]], [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளுள் ஒன்று.
==அமைவிடம்==
[[சென்னை]] - திருப்பதி]] செல்லும் சாலையில் அமைந்த திருத்தணி நகராட்சிக்கு கிழக்கில் [[அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[விஜயபுரம் ஊராட்சி ஒன்றியம்]], வடக்கில் [[விஜயபுரம் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[நகரி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் பட்டாபிராமபுரம், வேளஞ்சேரி, கார்த்திகேயபுரம், அகூர் ஆகும். இதனருகே உள்ள நகரங்கள் [[அரக்கோணம்]], [[நகரி]], [[சோழிங்கர்]] ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 வார்டுகள் கொண்ட திருத்தணி நகராட்சி 11,122 வீடுகளும், 44,781 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.06% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளனர்.<re>[https://www.census2011.co.in/data/town/803319-tiruttani-tamil-nadu.html Tiruttani Population Census 2011]</ref> திருத்தணி நகரம், [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.18|N|79.63|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tiruttani.html |title = Tiruttani |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,502 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருத்தணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்தணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
வரி 32 ⟶ 35:
 
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
 
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்ட ஊர்களும் கிராமங்களும்|*]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது