மேஜர் சுந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| imdb =
}}
'''மேஜர் சுந்தரராஜன்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரராஜன்''' (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.<ref name= "imdb" >{{Citation | title = Sundarrajan | publisher = IMDb | url= http://www.imdb.com/name/nm1139300/ | accessdate = 2008-12-14 }}</ref><ref>{{cite news|title=`Major' Sundararajan dead|url=http://www.thehindu.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm|accessdate=28 May 2018|work=[[தி இந்து]]|date=1 March 2003}}</ref><ref>{{cite news|last1=P|first1=Haresh|title=Obituary: 'Major' Sundararajan|url=https://www.theguardian.com/news/2003/mar/15/guardianobituaries.artsobituaries1|accessdate=28 May 2018|work=[[தி கார்டியன்]]|date=15 March 2003|language=en}}</ref> [[மேஜர் சந்திரகாந்த்]] என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் ''மேஜர் சுந்தர்ராஜன்'' என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மேஜர்_சுந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது